மொரட்டு கட்ட.. அக்மார்க் பர்மா தேக்கு.. முன்னழகை காட்டி… இளசுகளை கிக் ஏற்றும் அபர்ணா பாலமுரளி..!

யார் என்ன சொன்னால் என்ன செவிடன் காதில் ஊதின சங்கு போல இவர் எந்த விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்களின் மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார் அபர்ணா பால முரளி.

மலையாளத் திரைப்படங்களின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் அங்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

இதன் மூலம் தமிழ் திரை உலகுக்கு 2016 ஆம் ஆண்டு 8 தோட்டாக்கள் எனும் படத்தில் அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்கு பின்பு 2019 ஆம் ஆண்டு சர்வம் நாள் மரம் எனும் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பினார்.

இவர் 2020 ஆம் ஆண்டு சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த சூழரைப் போற்றும் படம் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்ததோடு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது இந்த சூரரைப் போற்றும் படம் ஏறக்குறைய சிறந்த நடிகர் சிறந்த நடிகை சிறந்த டைரக்டர் சிறந்த தயாரிப்பாளர் போன்ற பல தேசிய விருதுகளை பெற்று குவித்தது.

இந்தப் படத்தில் இவரின் நடிப்பின் நேர்த்தியை பார்த்து அடுக்கடுக்கான பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வரிசையில் தீதும் நன்றும், வீட்டில விசேஷம், சுந்தரி கார்டன், நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் உலா ,பத்மினி காமா, 2018 உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாக இருக்கக்கூடிய அபர்ணா தன் உடல் எடை குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய வகையில் நடிப்பதற்கு உடல் அழகை விட திறமை தான் முக்கியம் என்று பலருக்கு புரியும்படி பேசி அசத்தியிருக்கிறார்.

இதனை அடுத்து தற்போது சமூக வலைதளங்களில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. மெருன் கலர் உடையில் இவர் முன்னழகு முழுவதும் அப்படியே தெரியும் படி பல ஏங்கிளிகளில் நின்றபடி போஸ் அளித்திருப்பதால் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து கிறுகிறுத்து விட்டார்கள்.

சிம்பிளான இந்த உடையில் மத்திய பிரதேசத்தில் ஒரு சிறு பகுதி அப்படியே வெளியே தெரியும்படி உள்ளது. மேலும் இவர் கைகள் இரண்டையும் சற்றே கதவின் மேல் வைத்தபடி நின்று காலை ஒருவாறு சாய்த்து கொடுத்திருக்கும்போது ஏகப்பட்ட லைக் மற்றும் கமாண்டுகள் வந்துள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam