ப்பா.. உருட்டிவச்ச ஊத்துக்குளி வெண்ணை.. செஞ்சு வச்ச சிலை போல கும்முன்னு குத்த வைத்திருக்கும் அபர்ணா பாலமுரளி.!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

இவர் சமீப காலமாக வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. உடல் எடை கூடி புசுபுசுவென இருக்கும் அபர்ணா பாலமுரளி தன்னுடைய உடலுக்கு ஏற்ற கச்சிதமான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சூரரைப்போற்று படம் வெளியான பிறகு இப்படி பொம்மி மாதிரி ஒரு பெண் எங்களுக்கு வாழ்க்கை துணையாக வந்தால் நாங்களும் ஜெயிப்போம் என்று ரசிகர்கள் சிலர் மீம்களை பறக்கவிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.,

இதனை பார்த்த இணைய டோலிகள் பொம்மி மாதிரி மனைவி வேண்டுமென்றால் நெடுமாறன் போல லட்சியத்தோடு பசங்க இருக்கணுமே என்று கவுண்ட்டர் மீம்களை பதில் கொடுத்து வந்தனர். இப்படியே இந்த விவகாரம் அடங்கியது.

தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் ஹீரோயினாக அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர்.

சமீபத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தொடர்ந்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …