ஓவர் வெயில்.. ப்ரா அணியாமல் ஃபிரியாக விட்டு.. Bp எகிற வைக்கும் அபர்ணா பாலமுரளி…!

கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்து வளர்ந்தவரான நடிகை அபர்ணா பாலமுரளி முதன்முதலில் பின்னணி பாடகியாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

அதன் பிறகு அவருக்கு மலையாள திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அதாவது “யாத்ரா துடருன்னு” என்னும் மலையாள திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.

அபர்ணா பாலமுரளி:

முதல் படம் ஓரளவுக்கு அவர் யார் என்பதை அடையாளப்படுத்தியது. அந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் 2016 இல் வெளிவந்த “மஹேஷிண்டே பிரதிகாரம்” திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி படைத்தார்.

அபர்ணா பாலமுரளி மிக அழுத்தமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களின் மனம் கவந்தார். அதை தொடர்ந்து சண்டே ஹாலிடே என்னும் திரைப்படத்தில் இவர் நடித்து புகழ் பெற்றார்.

அந்த கதாபாத்திரம் மூலமாக ஒட்டுமொத்த மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகையாக பெயர் எடுத்தார் .

தொடர்ந்து மலையாளத்தில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துக் கொண்டே பின்னணி பாடகியாகவும் தனது திறமையை வெளிப்பாட்டி வந்தார்.

குறிப்பாக இவரது நேச்சுரல் அழகும் அவரது எதார்த்தமான நடிப்பும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

தமிழ் சினிமாவில் அறிமுகம்:

இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் பார்வையும் அவர் பக்கம் விழ ஆரம்பித்தது. 2017 ஆம் ஆண்டு வெளிவந்த 8 தோட்டாக்கள் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படம் விமர்சன ரீதியாக தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி படமாக பார்க்கப்பட்டதால். பாலமுருளிக்கு அது மிகப்பெரிய அடையாளமாக அமைந்தது.

இதனால் அடுத்தடுத்த வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைக்க வழி வகுத்தது.8 தோட்டாக்கள் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த “சர்வ தாள மையம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.

பின்னர் 2020ல் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ” சூரரை போற்று” திரைப்படத்தில் பொம்மி என்ற கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இடத்தை பிடித்தார்.

அடையாளத்தை கொடுத்த ” சூரரை போற்று”

அதில் அவரது நடிப்பு சூர்யாவையே பீட் செய்யும் அளவுக்கு அவ்வளவு சிறப்பாக நடித்து எல்லோருது மனதையும் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார் .

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்தை இப்படத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஒன்று கூடி கொண்டாடினார்.

குறிப்பாக அபர்ணா பாலமுரளி எல்லோரது ஃபேவரைட் ஹீரோயின் என்ற லிஸ்டில் இடம் பிடித்தார். குறிப்பாக அந்த படத்தில் இடம் பெற்ற “காட்டுப் பயலே காட்டுப் பயலே” பாடலுக்கு அவர் கனகச்சிதமாக பொருந்தியதோடு அந்த பாடல் பலரது பேவரைட் லிஸ்டிலும் இடத்தை பிடித்து இருந்தது.

சினிமா பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அபர்ணா பாலமுரளியின் தந்தை கேபி பாலமுரளி மலையாள திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார் .

இதன் மூலமாக தான் அவருக்கு சிறு வயதிலேயே பின்னணி பாடகியாக பாடும் வாய்ப்புகளும் கிடைக்க பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

மலையாள படங்களுக்கு இவரது தந்தை இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருந்து வந்தார். அதேபோல அபர்ணாவின் தாயாரான சோபா பாலமுரளி வழக்கறிஞராக இருந்து வருகிறார்.

மேலும் அவர் தனது கணவர் இசையமைத்த சில பாடல்களுக்கு பின்னணி பாடகர் ஆகவும் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பிறப்பிலேயே இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அபர்ணா பலமுரளிக்கு தனது தந்தையின் வழிகாட்டுதலின்படி முறையாக இசை கற்று பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.

அதன் பிறகு தனக்கு மிகவும் ஆர்வம் மிக்க பரதநாட்டியம், மோஹினியாட்டம், குச்சுபுடி ஆகிய நடனங்களில் ஆர்வத்தை செலுத்தியதோடு திரைப்படங்களிலும் நடிக்க கவனத்தை செலுத்தினார்.

உள்ளாடை போடாமல் கவர்ச்சி போஸ்:

தற்போது மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இதனிடையே அபர்ணா பாலமுரளி உடல் பருமன் குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய நடிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அபர்ணா பாலமுரளி வெள்ளை நிறத்தில். ஸ்கர்ட் மற்றும் சட்டை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் ஸ்டன்னிங் லுக் புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரும் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.

அதிலும் தொள தொளன்னு இருக்கும் அந்த சட்டையில் உள்ளாடை கூட போடாமல் போஸ் கொடுத்து இருக்கீங்களா என நெட்டிசன்ஸ் விமர்சிக்கும் வகையில் படுமோசமான கவர்ச்சியை காட்டி கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam