நடிகை அபர்ணா பாலமுரளி தன்னுடைய விமர்சனங்களை பொறுப்பெடுத்தாமல் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றன.
மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த அபர்ணா பாலமுரளி பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை அபர்ணா பாலமுரளி.
மீண்டும் மலையாளத்தில் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார் பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வம் தாளமயம் என்ற படத்தில் நடித்தது மூலம் தமிழுக்கு திரும்பிய இவர் 2020 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூறரை போற்று என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்து இருக்கின்றன. இந்த படத்தில் இவரை பார்த்த ரசிகர்கள் இவரை போன்ற குணாதிசயம் கொண்ட மனமகள் தான் எங்களுக்கு மணப்பெண்ணாக வேண்டும் மனைவியாக வேண்டும் என்று தங்களுடைய ஆவலை வெளிப்படுத்தி வந்தனர்.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ஒரு உண்மை கதையை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஐந்து தேசிய உறுதிகளை கைப்பற்றியது.
இந்த திரைப்படம் படத்தில் சிறந்த நடிகர் சிறந்த நடிகர் இயக்குனர் இசையமைப்பாளர் சிறந்த திரைக்கதை என பல பிரிவுகள் விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாகவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது கல்லூரி மாணவர் வருவார் மீது இவருடைய தோளின் மீது கை போட்டு செல்ஃபி எடுத்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது ஒரு பக்கம் இருக்க அதனுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.