சும்மா அள்ளுது.. வெள்ளை நிற ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்.. அபர்ணா தாஸ்.. குவியும் லைக்குகள்…!

செல்லமே செல்லமே என்று அழைக்கக்கூடிய வகையில் நடிகை அபர்ணாதாஸ் தற்போது வெளியிட்டு இருக்கின்ற வெண்ணிற ட்ரான்ஸ்பரன்ட் உடைய அணிந்து கொண்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் இறக்கையை கட்டி பறப்பது போல உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

பார்க்காத அப்படி என்ன பார்க்காதே உன் பார்வையால என்ன தாக்காத என்ற பாடல் வரிகளை நினைவு கூறக்கூடிய வகையில் தன் காந்தக் கண்களால் ரசிகர்களை கவர்ந்து ஈர்க்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை இயங்கவிடாமல் செய்துவிட்டார்.

வயசு பசங்க மொத்தமாக இணையத்தில் அப்படியே சுருண்டு விட காரணமாக மாறிவிட்ட அபர்ணாதாசின் இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் லைக்குகளை அள்ளிக் குவிக்கும் புகைப்படத்தில் ஒன்றாக மாறிவிட்டது.

நடிகை அபர்ணாதாஸ்..

மலையாள படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை அபர்ணாதாஸ் 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி பிறந்தவர். மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.

இதனை அடுத்து ஆரம்ப நாட்களில் ஒரு கணக்காளராக பணி புரிந்த இவர் டிக் டாக் வீடியோக்களை செய்ய ஆரம்பித்ததை அடுத்து 2018-ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றார்.

இதனை அடுத்து தமிழ் திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் 2022 – ஆம் ஆண்டு நடித்திருக்க கூடிய இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே இருக்கும் போது 2024 – ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணத்தை செய்து கொண்டார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் புதிய பட வாய்ப்புக்களை பெறுவதற்காக அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ சூட் எடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

சும்மா அள்ளுது.. வெள்ளை நிற டிரான்ஸ்பரென்ட் உடையில்..

அந்த வகையில் தற்போது பார்த்ததுமே சும்மா அள்ளுது என்று சொல்லக்கூடிய வகையில் வெள்ளை நிற டிரான்ஸ்பரென்ட் புடவையைக் கட்டி அனைவரையும் தன் முந்தானையால் கட்டி போட்டு வைத்து விட்டார்.

இந்த ட்ரெடிஷனல் புடவையில் கட்டழகு மேனியில் மொத்த அழகும் பக்குவமாக வெளிப்பட்டு இருப்பதால் இந்த நாட்டுக்கட்டையை பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் பலர் படை எடுத்து வருகிறார்கள் என்று சொல்லலாம்.

புடவையில் முன்னழகு அழகாக வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்களின் ரசனை அந்தப்பக்கம் நோக்கியே உள்ளது என்று சொல்லலாம். கண்ணும் கண்ணும் நோக்கியா காதல் செய்யும் மாபியா என்ற பாடல் வரிகளை தற்போது பாடி வரும் ரசிகர்கள் இவர் காந்த கண்களால் பலரையும் கவர்ந்து விட்டார் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

குவியும் லைக்குகள்..

தலைய தலைய புடவையைக் கட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வைக்குகளை அள்ளி குவித்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் ரசனையையும் தூண்டிவிட்டுள்ளது.

தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறி இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் உங்கள் மனதிலும் வேறுவிதமான எண்ணங்களை ஏற்படுத்துவதோடு ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் ஒன்றாக பறந்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட மகிழ்ச்சியை உங்களுக்குள் ஏற்படுத்தி விடும்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து மகிழ்வீர்கள் அதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version