அபர்ணா தாஸ் பகிர்ந்த தேனிலவு புகைப்படங்கள்..! சொக்கி போய் கிடக்கும் இளசுகள்..!

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அபர்ணாதாஸ்.

இவர் முதன் முதலில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த நஞ்சன் பிரகாஷன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் .

அந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்றதை அடுத்து மிகப் பெரிய அளவில் பிரபலமும் ஆனார். தொடர்ந்து மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

நடிகை அபர்ணா தாஸ்:

தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த மிருகம் திரைப்படத்தின் மூலமாக ஒரு சிறிய ரோலில் நடித்து அறிமுகமானார்.

அதை எடுத்து விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் அபர்ணாதாஸ் ஒரு சிறிய ரோலில் நடித்து மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவராக பார்க்கப்பட்டார்.

குறிப்பாக யார் இந்த இளம் நடிகை என தேடி சென்று இளம் வட்டாரம் சர்ச் செய்து பார்த்தனர். அந்த அளவுக்கு அபர்ணா தாஸ் பீஸ் படத்தில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றார்.

பிறகு கவினுக்கு ஜோடியாக இவர் டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார். டாடா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் வாரி குவித்தது.

அந்த படத்தால் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். மார்க்கெட்டின் உச்ச நடிகையாகவும் இடத்தை பிடித்தார்.

டாடா படம் கொடுத்த அடையும்:

கவினுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த அந்த திரைப்படத்திற்கு பிறகு கவின் தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தி விட்டார்.

அந்த அளவுக்கு டாடா திரைப்படம் கோலிவுட்டில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து அபர்ணாதாஸ் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே அவர் தனது நீண்ட நாள் காதலரான தீபக் பரம்போலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் மிகவும் சிம்பிளான முறையில் அண்மையில் நடைபெற்றது. கேரள முறைப்படி கோவிலில் நடைபெற்ற அபர்ணா தாஸின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வெளியாகியது.

மேலும் அவரின் தீவிர ரசிகர்கள் அதற்குள் திருமணம் பண்ணிக்கிட்டீங்களா? என மிகுந்த வருத்தத்தோடு கேள்வி எழுப்பி இருந்தனர்.

சொக்கி இழுக்கும் ஹனிமூன் போட்டோஸ்:

பிறகு கணவருடன் ஜாலியாக அவுட்டிங் செல்வது ஹனிமூன் செல்வது என இருந்து வரும் அபர்ணாதாஸின் ஹனிமூன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

இந்த ஹனிமூன் புகைப்படத்தை பார்த்து இளசுகள் அவரை வர்ணித்து வர்ணித்து தள்ளியதுடன் அவரது அழகில் சொக்கிப் போய்விட்டனர்.

அழகு ததும்பும் வகையில் கிளாமரான உடைகளில் தாராளமான கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்திருக்கும் அபர்ணா தாஸின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version