பால் பணியாரம்.. நீச்சல் உடையில் நடிகை அபர்ணா தாஸ் திகட்ட திகட்ட கிளாமர் விருந்து..!

அச்சச்சோ புடிச்சிருக்கு உன்ன பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளை நினைவுபடுத்தக் கூடிய வகையில் அபர்ணாதாஸ் வெளியிட்டு இருக்கின்ற கிளாமர் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

மலையாள குடும்பத்தைச் சேர்ந்த நடிகை அபர்ணாதாஸ் ஆரம்பக் கல்வியை நெம்மாராவில் இருக்கும் கங்கோத்திரி ஆங்கில வழிப் பள்ளியில் படித்தவர். இதனை அடுத்து கோவையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இளம் கலை பட்டத்தை பெற்றவர்.

நடிகை அபர்ணாதாஸ்..

வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டத்தை முடித்த இவர் மஸ்கட்டில் பணி புரியும் போது டிக் டாக் செயலி வழியாக வீடியோக்களை வெளியிட்டு அனைவரது ரசனைக்கும் தீனி போட்டார்.

இதனை அடுத்து இந்த வீடியோக்களை பார்த்த சத்யன் அந்திகாட்டின் நையாண்டி என்ற நகைச்சுவை திரைப்படமான நான் பிரகாஷனில் 2018 – இல் இவருக்கு நடிக்கக்கூடிய வாய்ப்பை கொடுத்தார்.

இதனை அடுத்து மலையாள திரை உலகில் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் வினி ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக மனோகரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக 2019 -ஆம் ஆண்டு நடித்தார்.

தமிழ் திரையுலகை பொருத்த வரை 2022 இல் வெளி வந்த பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் தமிழில் மிருகம், தாதா போன்ற படங்களில் நடித்த இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயர் உள்ளது.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இசை ஆல்பங்களிலும் தனது அபார திறமையை காட்டி வரும் இவர் 2021-இல் நீயம் நிழலில் என்ற மலையாள இசை காணொளி ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார்

நீச்சல் உடையில் திகட்ட திகட்ட..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய அபர்ணாதாஸ் எப்போதும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தின் பக்கத்தில் வெளியிடுவார்.

அப்படி அவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் மட்டுமல்லாமல் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக மாறுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எதிர வைக்கக்கூடிய வகையில் இருக்கும் என சொல்லலாம்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை ஏகிர வைத்ததோடு மட்டுமல்லாமல் இரவு நேர தூக்கத்தையும் கெடுத்து இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் என்ற வகையில் கேட்க தூண்டியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் திகட்ட திகட்ட கிளாமர் விருந்து வைத்திருப்பதாக ரசிகர்கள் சொல்லி வருவதோடு இணையமே ஒரு நிமிடம் நின்று அதன் பின் இயங்க யோசிக்கிறது என்று சொல்லலாம்.

கூடுதல் கிளாமரில் கிரங்கிய ரசிகாஸ்..

இதற்குக் காரணம் இவர் நீச்சல் உடையில் பால் பரிகாரம் போல மேனி அழகை பக்காவாக வெளிப்படுத்தி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தாறுமாறாக ரசித்து வருகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இவரது அங்க லட்சணத்தில் முன்னழகு நீச்சல் உடையில் எடுப்பாக தெரிவதாக சொல்லி வருகிறார்கள். இன்னும் சில ரசிகர்களும் அந்த அழகை பார்த்து ஜொள்ளு விட்டு இருக்கிறார்கள்.

மேலும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவிடுகிறது. நீச்சல் குளத்தில் ஜலகிரிடை செய்யும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.

அத்தோடு தெளிந்த நீரில் அம்மனின் அலகுகள் ரசிகர்களின் கண்களை சூடேற்றி இருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

இதனை அடுத்து இந்த புகைப்படங்களை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version