பிரபல நடிகை அபர்ணாதாஸ் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லப்படும் அளவுக்கு அமைச்சரின் மகளாக மாலுக்குள் அகப்பட்ட ஹாஸ்டேஜாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த படம் வெளியாகும் முன் வரை வெளியான ஒரு போஸ்டரில் இவரிடம் பெற்றிருந்தார். இந்த போஸ்டரில் இவருடைய அழகைப் பார்த்த ரசிகர்கள் யாருடா இது..? என்று தேடத் தொடங்கினார்கள்.
அப்போதே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் அபர்ணாதாஸ். தற்பொழுது பிக் பாஸ் நடிகர் கவின் நடிப்பில் உருவாக்கி உள்ள டாடா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை அபர்ணாதாஸ் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று நிறைவு பெற்றுவிட்டன. இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
மட்டுமில்லாமல் இந்த படத்தின் ரிலீஸ் செய்யும் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய பட வாய்ப்பு அடுத்தடுத்து உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆர்வத்துடன் பயணித்து வரும் அபர்ணாதாஸ் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
சமீபத்தில் டாடா படத்தில் இடம்பெற்ற வாழ்க்கை என்ற பாடலில் இவர் போட்ட கவர்ச்சி ஆட்டம் ரசிகர்களை அதிர வைத்தது. இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இனிய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார் அம்மணி.
சமீபத்தில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருந்த அவர் அங்கே தன்னுடைய அளவுகள் எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் அம்மனின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.