ஆண் நண்பருடன் பிட்டு படம் பார்த்த அபர்ணா தாஸ்.. இடைவேளையில் நடந்த கூத்து.. அவரே கூறிய தகவல்..!

மலையாள நடிகையான நடிகை அபர்ணா தாஸ் தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் 2018-ஆம் ஆண்டு நான் பிரகாஷ் என்ற படத்தில் நடித்ததலின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.

இவர் தனது பள்ளி படிப்பை கங்கோத்ரி ஆங்கில வழிப் பள்ளியில் படித்திருக்கிறார். இதனை அடுத்து கோவையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் பட்டப்படிப்பை படித்த இவர் முதுகலை படிப்பை முடித்த பிறகு கணக்காளராக பணியாற்றி இருக்கிறார்.

நடிகை அபர்ணா தாஸ்..

இவர் மஸ்கட்டில் பணி புரிந்த போது டிக் டாக் வீடியோக்களை பதிவேற்றி இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த சத்யன் அந்திக்காட்டின் நையாண்டி என்ற நகைச்சுவை திரைப்படத்தை எடுத்தவர் நான் பிரகாஷ் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை கொடுத்தார்.

இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவருக்கு அடுத்தாக தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததை அடுத்து 2022 ஆம் ஆண்டு மிருகம் என்ற படத்தில் நடித்த இவர் 2023 டாடா என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

டாடா படத்தில் தனது அற்புத நடிப்பை அபர்ணாதாஸ் வெளிப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை சொல்லி இருப்பதால் விரைவில் இவருக்கு புதிய படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகளவு வந்து சேரும்.

மேலும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இசை ஆல்பங்களிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் 2021 நீயம் நிழலில் என்ற இசை காணொளியை வெளியிட்டு இருக்கிறார்.

ஆண் நண்பருடன் பிட்டு படம் பார்த்த அனுபவம்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய அபர்ணாதாஸ் அண்மை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கக் கூடிய விஷயம் இணையத்தில் வைரலாக மாறி உள்ளது.

இதற்குக் காரணம் இவர் தனது நண்பர்களோடு சென்று படம் பார்க்க போன போது அது ஆண் நண்பர்களோடு இணைந்து பார்க்கக்கூடிய படம் அல்ல. அது எப்படிப்பட்ட படம் என்பதை தான் சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.

இந்த விஷயமானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு ஆண் நண்பருடன் சேர்ந்து அது மாதிரி படத்தை பார்த்தாரா என்ற ரீதியில் ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

அவரே கூறிய தகவல்..

மேலும் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு தயங்காமல் பதிலளித்த அபர்ணா தாசின் உண்மையான பதிலைக் கேட்டு அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

மேலும் பல நடிகைகளுக்கு இது போல பல்வேறு வகையான நிகழ்வுகள் நடந்திருந்தாலும் அதை ஓபன் ஆக சொல்ல தயங்குவார்கள்.

எனினும் அந்த விஷயத்தை அபர்ணாதாஸ் ஓபன் ஆக பகிர்ந்து கொண்டதோடு அந்த படம் குறித்து பேசவில்லை என்று சிரித்த படி கூறுகிறது ரசிகர்களை கவர்ந்தது.

இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இது குறித்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து அபர்ணா தாஸ் கூறிய விஷயத்தைப் பற்றி பட்டிமன்றம் போட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அத்தோடு பிரண்டுடன் இணைந்து பார்க்க கூடாத படத்தை பார்த்து விட்டதாக சொல்லி ரசிகர்கள் அவரை கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version