கண்ணாடி சேலையில்.. பளிங்கு உடம்பை காட்டி.. DADA பட நடிகை அபர்ணா தாஸ் ஹாட் போஸ்..!

தமிழ் திரைப்பட நடிகர்களில் முன்னணி நடிகரான விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ்.

இவர் சொந்த ஊர் கேரளா டிக்டாக் மூலம் பிரபலமானவர்களில் அபர்ணா தாசும் ஒருவர். இவர் மலையாள படங்களிலும் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தமிழில் முதல்முறையாக பேஸ்ட் படம் மூலம் அறிமுகமானவர் இந்த படத்தில் இவருக்கு துணை நடிகைக்கான வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் பட வாய்ப்பு பயன்படுத்தி மக்கள் இடத்தில் தனது முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் இதன் மூலம் இவருக்கு டாடா என்னும் படத்தின் மூலம் வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் பிக் பாஸ் போட்டியாளரான கவின் உடன் ஹீரோயின் ஆக நடித்திருந்தார் இந்த படத்தில் இவருடைய நடிப்பு பெண்கள் மத்தியில் பெரிதாக கவரப்பட்டு வந்தது.இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒரு புது அறிமுக நடிகையாக வலம் வருகிறார்.

இதுவே அவர் நடித்த முதல் கதாநாயகி ரோல் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் கூட துணை நடிகையாக தான் நடித்துள்ளார்.

நடிகை அபர்ணா தாஸ் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவேற்றுவதில் வழக்கமாக கொண்டிருப்பவர்.

நடிகை அபர்ணா தாஸ் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகவும் கவரப்பட்டு வருகிறது. இதனால் சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.

இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …