Site icon Tamizhakam

ரோஸ் மில்க் ஊத்துன வெண்ணை சிலை.. அபர்ணா தாஸை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..!

மலையாள குடும்பத்தைச் சேர்ந்த நடிகை அபர்ணா தாஸ் முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். எம்பிஏ பட்டதாரியான இவர் கல்லூரியில் படிக்கும் போதே பத்திரிகைகளுக்கு மாடலாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

ஆரம்ப நாட்களில் மலையாள படங்களில் நடித்த இவர் அதன் பிறகு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு வெளி வந்த பிரகாஷன் என்ற படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.

ரோஸ் மில்க் அழகி அபர்ணா தாஸ்..

கேரளத்து மங்கை என்றால் அழகுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தங்கத்தில் வார்த்தெடுத்த சிலையை போல தகதகவென்று மேனி அழகில் மினுக்கிடும் அபர்ணா தாஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளி வந்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

ரோஸ் மில்க்கை ஊற்றிய வெண்ணை சிலை போல இருக்கும் இவரை Instagram-ல் 5.79 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்ற விஷயம் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

டிக் டாக் வீடியோ மூலம் பலரை பலரையும் ஈர்த்த இவர் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு ரசிகர்களின் வட்டாரம் அதிகரித்தது. மேலும் . சமீபத்தில் இவர் நடித்த டாடா படம் மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.

ஜொள்ளுவிடும் நெட்டிசன்ஸ்..

இது வரை நான்கு மலையாள படங்கள் மற்றும் இரண்டு தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவருக்கு மேலும் பல புதிய பட வாய்ப்புகள் கட்டாயம் கிடைக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதற்கு காரணம் எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் ரோஸ் மில்க் கலரில் டிரான்ஸ்பரென்ட் உடை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை வேறு லெவல் கவர்ச்சியில் கட்டிப் போட்டு விட்டார்.

இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நாசுக்காகவும், நச்சென்று இருப்பதால் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்த படி மேனி அழகை மெருகேற்றிக் காட்டி இருப்பதாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

கைகளை உயர்த்தியும், சைடு போஸிலும் இவர் சகலமும் தெரியும் படி கவர்ச்சியோடு வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக மாறிவிட்டது.

பார்ப்பதற்கு பதுமை போல காட்சி அளித்திருக்கும் இந்த புகைப்படத்தில் இவர் பார்த்திருக்கும் பார்வையை பார்த்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் விழுந்து விட்டார்கள். அந்த அளவு எடுப்பான பார்வையில் துடுக்குத்தனமாக காட்சி தந்திருக்கிறார்.

தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் படு வேகமாக பரவி ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உள்ளது என கூறலாம்.

நீங்களும் ஒரு முறை பார்த்தால் நிச்சயம் உங்களுக்கும் இந்த புகைப்படங்கள் பிடிக்கும். அது மட்டும் அல்லாமல் இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை அவரைக் கேட்காமலேயே நீங்கள் கொடுத்து விடுவீர்கள்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் அபர்ணாதாசை ரோஸ் மில்க் ஊத்தின வெண்ணை சிலையாய் சித்தரித்து உள்ளதோடு ஒவ்வொரு போட்டோவையும் பார்த்து ஜொள்ளு விடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இணையங்களை தினமும் பார்க்கும் நெட்டிசன்ஸ் அபர்ணா தாஸின் புகைப்படத்தை பார்த்து கிறங்கி இருக்கிறார்கள். அந்தப் புகைப்படத்தில் இருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் குழப்பத்தில் திணறுகிறார்கள்.

எனவே தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை கட்டி போட வைத்துள்ள நிலையில், கூடுதல் கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களால் இவருக்கு கட்டாயம் ஏறுமுகமான படங்கள் அமைய வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version