நீச்சல் உடையில்.. ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த “பீஸ்ட்” ஹீரோயின் அபர்ணா தாஸ்..!

தளபதி விஜயின் (Vijay) ‘பீஸ்ட்’ படத்தில் (Beast Movie) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அபர்ணா தாஸ் (Aparna Das) மொட்டை மாடி நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் அபர்ணா தாஸ் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.

பீஸ்ட் படத்தின் 100வது நாள் ஷூட்டிங் முடிந்த கையோடு  இயக்குனர் நெல்சன் வெளியிட்ட போஸ்டரில் Aparna Das இடம் பெற்றிருந்தார். இந்த போஸ்டரின் மூலம் பிரபலமானவர் தான் அபர்ணா தாஸ். இவர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

மலையாள படங்களின் மூலம் அறியப்பட்ட அபர்ணா தாஸ். கடந்த 2018 ஆம் ஆண்டு நான் பிரகாஷன் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

வணிக நிர்வாகத்தில் முதுகலைப் படிப்பை முடித்துவிட்டு மஸ்கட்டில் பணிபுரியும் போது, ​​அபர்ணாவின் டிக்டாக் வீடியோ ஒன்றைப் பார்த்த பிறகு , சத்யன் அந்திகாட்டின் மகன் அகில் சத்யனின் நான் பிரகாசன் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து மனோகரம் படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட அபர்ணா பின்னர் ப்ரியன் ஓட்டத்திலானு , மற்றும் விஜயின் பீஸ்ட் ஆகியவற்றில் தோன்ற ஒப்பந்தமானார்.

மலையாள படங்களின் மூலம் அறியப்பட்ட அபர்ணா தாஸ். கடந்த 2018 ஆம் ஆண்டு நான் பிரகாஷன் மூலம் நடிகையாக அறிமுகமானார் .

நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் உற்சகமாய் குளியல் போடும் அபர்ணா தாஸின் புகைப்படம் லைக்குகளை அள்ளி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …