அப்பா படத்தில் நடித்த சிறுவன் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எத்தனையோ குழந்தைகள் பின்னர் கிடு கிடுவென வளர்ந்து அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி போய்விடுகிறார்கள்.

திரைப்படங்களில் ஹீரோவின் தங்கையாக ஹீரோவின் மகளாக நடித்த எத்தனையோ ஹீரோ எத்தனயோ நடிகைகள் இன்று ஹீரோக்களுக்கு ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்து வந்து நிற்கிறார்கள்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள்:

அதை பார்த்து பலருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது. அந்த வகையில் தான் பிரபல இயக்குனரான சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் அப்பா.

இதையும் படியுங்கள்: நடிகர் சூரி பற்றிய 10 உண்மைகள்..!

இந்த படத்தில் அவரது மகனாக நடித்திருந்தவர் சிறுவன் நாசத் இவர் இந்த திரைப்படத்தில் மயில்வாகனம் என்றகதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவருடைய ரோல் அந்த படத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. குறிப்பாக அவரது நடிப்பு எல்லோரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தது என்று சொல்லலாம்.

அப்பா படத்தை தொடர்ந்து தொண்டன், கொளஞ்சி, பிழை போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

சமுத்திரகனியின் அப்பா திரைப்படத்தில் தம்பி ராமையா, நமோ நாராயணா ,வினோதினி ,விக்னேஷ், மகாலட்சுமி உள்ளிட்டோர் ஒரு முக்கிய ரோல்களில் நடித்திருந்தார்கள்.

அப்பா பட நடிகர் நாஸத்:

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை சிறுவன் நடிகர் நாசத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் முழுக்க வைரலாக,

அனைவருக்கும் அப்பா படத்தில் சிறுவனாக நடித்த இந்த நாசத்தா இது? இந்த அளவுக்கு வளர்ந்துட்டாரு அடையாளமே தெரியவில்லையே என ஆளாளுக்கு இந்த புகைப்படத்தை அதிக அளவில் ஷேர் செய்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: வடிவேலுவால் கசக்கி பிழியப்பட்ட நடிகைகள்.. இந்த நடிகையுமா..? பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!

இப்படித்தான் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கேப்ரில்லா 3 படத்தில் நடித்திருந்தார்.

ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து அதன் பின்னர் நெடுநடுவன வளர்ந்து தற்போது ஹீரோயினாக அவர் நடித்து வருகிறார்.

அத்துடன் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யாவின் மகளாக நடித்திருந்தவர் ஸ்ரேயா சர்மா.

குழந்தை நட்சத்திரங்களின் வளர்ச்சி:

அப்படத்தில் சுட்டி பெண் குழந்தையாக பார்த்த இவர் நெடுநெடுவென வளர்ந்து தற்போது சூர்யாவுக்கே ஜோடியாக நடித்த தனக்கு ஆசை இருப்பதாக பேட்டிகளில் கூறியிருந்தார்.

அதேபோல தான் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் திரைப்படத்தின் நடித்த அனிதா 19 வயது ஆவதற்குள்ளே அவர் பார்ப்பதற்கு பருவத்து பெண் போல மாறி சேலையில் பாவாடை தாவணையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வியப்படைய வைத்து வருகிறார்.

இப்படி பல பேரை எடுத்துக் கொள்ளலாம் உதாரணத்திற்கு குழந்தைகளாக பார்த்து குழந்தைகளாகவே இருப்பார்கள் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: முடியாத வயதிலும் இளம் நடிகையை அப்படி அடைந்த முக்கிய புள்ளி..! அட கொடுமைய..!

ஆனால் அவர்களோ நாங்கள் வளர்ந்து ஹீரோயின் லுக்கிற்கு வந்து விட்டோம். எங்களுக்கு தயவு செய்து ஹீரோயின் வாய்ப்பு யார்நெட்டும் கொடுங்கள் நாங்கள் ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற நிலைக்கு வந்து வளர்ந்து நிற்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version