“இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்ப்பா..” – அப்பா படத்தில் நடித்த சிறுவனா இது..? – வைரலாகும் போட்டோஸ்.!

இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்ப்பா.. என்று அப்பா படத்தில் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் நசாத்-தின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்பை போல் இல்லாமல் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது பெரும்பாலும் பல புதுமுக இயக்குனர்கள் திரையுலகில் வந்த வண்ணம் இருப்பதோடு பல புதுவிதமான வித்தியாசமான கதைகளை கொண்டு பல நல்ல படங்களை இயக்கி வருகின்றனர்.

மேலும் இந்த மாதிரியான படங்களில் அதிக அளவு முன்னணி நடிகர்கள் யாரும் நடிக்காத போதிலும் இந்த படங்கள் கதையின் முக்கியத்துவத்தை கொண்டே வெற்றியடைவதோடு இதி நடிக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவத்தை பெற்று தருகிறது.

அந்த வகையில் கடந்த 2010-ம் ஆண்டு பிரபல இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இயக்கத்தில் பிரபல நடிகர் சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஈசன்.

இந்த படம் அந்த ஆண்டின் சிறந்த படமாக தேர்வானதோடு சமூக சிந்தனை கொண்ட படமாக அமைந்து இருந்தது.இந்நிலையில் இந்த படத்தில் சமுத்திரகனி, வைபவ், அபிநயா என பலர் நடித்து இருந்தனர்.

இந்த படம் ஒரு குடும்பத்தில் இருக்கும் வாய்பேசமுடியாத அக்காவுக்கு நடக்கும் அநீதிகளை அவருடைய தம்பி தட்டிகேட்கும் விதமாக மிகவும் தத்ரூபமாக எடுக்கப்பட்டு இருந்ததோடு அதில் தம்பியாக வந்த இளைஞனின் நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)


இந்நிலையில், மீசை முளைத்து ஆளே மாறிப்போன அப்பா நசாத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …