பாத்ரூமில் முழு தொடையும் தெரிய குளியல்.. இணையத்தை அதிர வைத்த குடும்ப குத்துவிளக்கு நடிகை..!

எத்தனையோ நடிகைகள் திரைப்படங்களில் ஹோமியான கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு கருத்தான வசனங்களை பேசிவிட்டு நிஜ வாழ்க்கையில் அப்படியே டோட்டலாக வேற மாறி இருப்பார்கள்.

தாறுமாறான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கிளாமரை அள்ளித் தெளிப்பது மற்றும் தன்னுடைய ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு கவர்ச்சி காட்டுவது என எத்தனையோ பேர் இருந்து வருகிறார்கள்.

திரையில் ஒரு முகம்… நிஜத்தில் ஒரு முகம்:

அப்படித்தான் திரையில் ஒரு முகம்… நிஜத்தில் ஒரு முகம்… எனக் கொண்டு இருப்பவர் அபூர்வா நெம்லேகர். மும்பை மகாராஷ்டிராவை சொந்த ஊராகக் கொண்ட இவர் பல்வேறு திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பெரும் பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

மராத்தி மொழியில் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் அபூர்வா… ஜீ மராத்தி தொலைக்காட்சியில் “ஆபாஸ் ஹா” என்ற சீரியலின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

மேலும், ராத்ரிஸ் கேல் சாலே 2ல் “ஷெவந்தாவாக” நடித்து பிரபலம் ஆனார். மேலும் அவர் அக்டோபர் 2022 ல், பிக் பாஸ் மராத்தி 4ல் போட்டியாளராக பங்கேற்றார். அதில் அவர் ரன்னர்-அப் ஆனது குறிப்பிடத்தக்கது.

மராத்தி நடிகை அபூர்வா நெம்லேகர்:

இப்படி மராட்டிய மொழியில் பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்த அவருக்கு இந்த பிக் பாஸ் மிகப்பெரிய அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது.

அந்த நிகழ்ச்சிக்கு பிறக்கும் மீண்டும் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தன.

மராத்தியில் பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார். இவரது நடிப்பில் 2011ம் ஆண்டு வெளிவந்த “ஆபாஸ் ஹா மராத்தி” தொடரின் மூலம் ஆர்யாவாக அறிமுகமானார்.

மேலும் திரைப்படம் என எடுத்துக்கொண்டால் 2014ல், “பகர்கடி 7 கிமீ ‘ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து இஷ்க் வாலா லவ், தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர், மிக்சர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் ஆராதனா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். 2015ல், அவர் து ஜிவாலா குண்டவாவேயில் சௌமியாவாக ஒரு துணை வேடத்தில் நடித்தார் அது மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது.

பாத்ரூமில் முழு தொடை குளியல்:

இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் அபூர்வா திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் மிகவும் ஹோம்லியாகவே தென்பட்டு வருவார்.

ஆனால், தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பாத்ரூமில் முழு தொடையும் தெரிய குளியல் போட்ட புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version