யாரும் இல்லாத இடத்துல Zoom போட்டு பாக்கணும்.. இளசுகள் இதயதுடிப்பை எகிற வைத்த நிவேதா பெத்துராஜ்..!

நிவேதா பெத்துராஜ் இவர் 1990 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டியில் பிறந்துள்ளார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் நடிகை ஆவார். இவர் தனது பள்ளி கல்லூரி அனைத்தையும் துபாயில் முடித்துள்ளார்.

Image Source : instagram.com/nivethapethuraj/

சிறுவயது முதல் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்த நிவேதா பெத்துராஜ் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை துறையில் அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த பொதுவாக என் மனசு தங்கம் என்ற திரைப்படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்திருந்தார்.

Image Source : instagram.com/nivethapethuraj/

இதன் மூலம் அனைவராலும் அறியப்பட்ட நிவேதா பெத்துராஜ் ஜெயம் ரவி நடித்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த டிக் டிக் டிக் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு அனைவராலும் அறியப்பட்ட நிவேதா பெத்துராஜ் தமிழ் திரைப்படம் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் போன்ற படங்களிலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

Image Source : instagram.com/nivethapethuraj/

அதன் பிறகு மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் மற்றும் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் போன்ற படங்களிலும் கதாநாயகியாக நடித்திருந்தார். நிவேதா பெத்துராஜ் சிறுவயது முதல் துபாயில் இருந்ததாலோ என்னவோ அரபிய குதிரை போல் உடல் வாகை கொண்டுள்ளார். எனவே அனைத்து படங்களிலும் கவர்ச்சியில் தாராளம் காட்டியே நடித்திருந்தார். சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வரும் நிவேதா பெத்துராஜ் அடிக்கடி ரசிகர்களை குஷிப்படுத்த கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Image Source : instagram.com/nivethapethuraj/

அந்த வகையில் இப்போது நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவர் பார்ப்பதற்கு கருப்பு நிற சேரியில் ஒரு கருப்பு அரேபிய குதிரையை நிற்பது போன்று தெரிகிறது அதில் உதடை கடித்து படு செக்ஸியான போட்டோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இந்த போட்டோக்கள் இணையதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …