சின்னத்திரை தொகுப்பாளர் நீயும் நடிகையுமான அர்ச்சனா பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் காமெடி டைம் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
இந்த காமெடி டைம் நிகழ்ச்சியை நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து இவர் தொகுத்து வழங்கிய விதம் அன்றைய காலகட்டத்தில் பொது மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வணக்கம் வணக்கம் வணக்கம் என்று விதவிதமான ஸ்டைலில் நிகழ்ச்சியை இவர்கள் முடிப்பது பெரும் வரவேற்பை பெற்றது.
90ஸ் கிட்ஸ் இன் ஸ்பெஷல் என்றால் அது அர்ச்சனா தான் தற்பொழுது அந்தநிலை மாறி உள்ளது ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டார்.
நடிகை அர்ச்சனா என்பது குறிப்பிடத்தக்கது அவருக்கு 18 வயது இருக்கும் போதே திருமணம் ஆனது.
அதை தொடர்ந்து மீடியா வெளிச்சத்தில் இருந்து தற்பொழுது சில காலம் ஒதுங்கி இருந்த இவர் தற்போது தன்னுடைய மகளுடன் மீண்டும் குதூகலமாக மீடியாவில் பயணித்து வருகின்றார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரும் போது வழக்கமாக கொண்டுள்ளார்.
View this post on Instagram
நடிகை அர்ச்சனா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எது சோஃபான்னே தெரியலையே என்று பல கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.