“அடேங்கப்பா..” பின்னழகை தூக்கி அசைத்து.. பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டிய அர்ச்சனா..! – தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை அர்ச்சனா ஹரிஷ் ( Archana Harish ), தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நம்ம சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.

அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க : முன்னாள் காதலனுடன் போதையில் நெருக்கமாக நடிகை த்ரிஷா – திடீரென வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.

இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இதையும் படிங்க : “ட்ரெஸ்ஸை முட்டிக்கு மேல தூக்கி காட்டு… அது சரியா இருக்கானு பாக்கணும்… ” என்றார்.. – நடிகை அர்ச்சனா ஒப்பன் டாக்..!

அந்த வகையில், தற்போது அம்மணி வெளியிட்ட வீடியோ ஒன்றில் கவர்ச்சியான உடையில் தன்னுடைய பின்னழகை ஒரு மார்க்கமாக அசைத்து.. சொக்க வைக்கும் பார்வையை வீசி இளசுகளை கிறங்கடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள், பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டிடுவீங்க போல இருக்கே.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …