இந்த குதிரை சவாரி நல்லா இருக்கே.. குதிரையாக மாறிய நடிகை அர்ச்சனா.. ஓட்டுறது யாருன்னு பாருங்க..!

சின்ன வயதில் உப்பு மூட்டை தூக்கி விளையாடிய விளையாட்டு உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை. எனினும் 90-களில் விளையாடிய கிட்ஸ்க்கு எந்த விளையாட்டு மிகவும் பிடித்தமான விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கும்.

அந்த வகையில் குழந்தைகளை தோளில் ஏற்றிக்கொண்டு குதிரையைப் போல சுமந்து உப்பை விற்று விடுவது போல அவர்களை எங்கேயாவது இறக்கிவிட்டு விளையாட கூடிய விளையாட்டை தற்போது நடிகை அர்ச்சனா தன் மகளோடு விளையாடி அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

நடிகை அர்ச்சனா..

தமிழ் சினிமாவில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சின்ன திரையில் பிரபல தொகுப்பாளனியாக திகழக்கூடிய இவர் 2002 – ஆம் ஆண்டு திரை துறை பயணத்தை துவங்கியவர்.

இதனை அடுத்து சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு பல ரியாலிட்டி ஷோகளை பல்வேறு கோணங்களில் கலக்கலாக தொகுத்து வழங்க கூடிய இவர் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்தவர்.

விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 – இல் கலந்து கொண்டதை அடுத்து இவருக்கு என்று தனி ரசிகர் படை உருவானது. மேலும் இளமை புதுமை, கலக்கப்போவது யாரு என பல நிகழ்ச்சிகளில் பணியாற்றிய இவர் வட இந்திய குடும்பத்தில் பிறந்தவர்.

தனது கலக்கலான பேச்சாலும் நகைச்சுவை உணர்வாலும் ரசிகர்கள் பலரையும் இவரது நிகழ்ச்சிகளில் கட்டிப்போட்டு விடுவார். இதனை அடுத்து இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

மகளை முதுகில் தூக்கி குதிரை சவாரி..

சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக செயல்படக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

இதற்கு காரணம் இந்த காலத்தில் இப்படியா? என்று கேட்கக் கூடிய வகையில் இவர் தன் மகளை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு குதிரை சவாரி செய்வது போல் எடுக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இதைப் பார்த்த பலரும் இந்த காலத்தில் இப்படியா? என்று சொல்லி வருவதோடு அவர்களது பழைய நினைவுகளில் நீந்து சென்று இருக்கிறார்கள். இது போல அவர்களது பெற்றோர்களோடு விளையாடிய அனுபவங்களை பற்றி ஸபலரும் தற்போது பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் தனது மகளை உப்பு மூட்டை எடுத்து விளையாடிய விளையாட்டு தான் ரசிகர்களின் மனதில் தற்போது ஆழமாக பதிந்துள்ளதாக சொல்லலாம்.

குதிரை ஓட்டுவதை பார்த்து ரசிகர்கள் பாராட்டு..

எப்படி அர்ச்சனா குதிரை ஓட்டுவதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு பாராட்டுதல்களை தெரிவித்து இருப்பதோடு தங்கள் குழந்தைகளோடும் இது போல விளையாட விருப்பம் கொண்டு இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டதால் இனி ஒவ்வொரு வீட்டிலும் இந்த விளையாட்டை விளையாடுவார்கள் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

இந்நிலையில் தன்னுடைய மகளை தூக்கிக் கொண்டு குதிரை சவாரி செய்யும் அர்ச்சனாவின் புகைப்படம் காண்போரை கவர்ந்து வருவதோடு மட்டுமல்லாமல் அதிக லைக்களையும் பெற்றுள்ளது.

நீங்களும் உங்கள் குழந்தைகளோடு இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு இருப்பீர்கள் என்றால் அதை கமெண்ட் செக்ஷனில் பகிர்ந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version