“அந்த மெல்லிசான கோடு..” – ஆளை தூக்குது.. லே நெக் உடையில் சகலமும் தெரிய அர்ச்சனா மாரியப்பன்..!

சீரியல் மற்றும் சினிமா என இரண்டு தலங்களிலும் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி வரும் நடிகை அர்ச்சனா மாரியப்பன் சமீப காலமாக இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனை பார்க்கும் ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு போடுற டிரஸ்ஸா இது என்று கலாய்த்து வந்தாலும் கூட மறுபக்கம் தங்களுக்கு பிடித்த உடைகளை அணிவதற்கு உடல் எடையோ அல்லது வயதோ ஒரு தடை கிடையாது என அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார் நடிகை அர்ச்சனா மாரியப்பன். ஆனால் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

வாலு திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக சில நிமிட காட்சிகளில் மட்டும் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் இடையில் ஒரு பேட்டியில் பிரபல இயக்குனர் ஒருவர் தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தார் என்று கூறியது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அது குறித்து நம்முடைய தளத்திலேயே பார்த்திருந்தோம் மறுபக்கம் தன்னுடைய instagram பக்கத்தில் சமீப காலமாக இளநங்கைகளை ஓரங்கட்டும் அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், கடற்கரை ஒன்றுக்கு சென்றிருந்த அர்ச்சனா மாரியப்பன் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணைய பக்கங்களில் இருந்து வருகிறது.

Summary in English : Actress Archana Mariappan has decided to make the most of her leave by spending it on a beach and is absolutely loving it. She is soaking in the sun and enjoying the warmth of the sand beneath her feet, feeling truly content and happy.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version