“நல்லா குலுங்குது.. கீழே ஒண்ணுமே போடாமல்..” – தொடையை ஆட்டும் அர்ச்சனா..! – புஸ் ஆன ரசிகர்கள்..!

பிரபல நடிகை அர்ச்சனா மாரியப்பன் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நினைத்ததன் மூலம் சீரியல் நடிகையாக அறியப்பட்டவர் நடிகை அர்ச்சனா.

நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது என்று தான் கூற வேண்டும். எப்படி சிங்கம் புலி படத்தில் நடித்ததன் மூலம் நீலு ஆண்டி பிரபலமானாரோ அதே போல வாலு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகை அர்ச்சனா பிரபலமானார்.

வாலுதிரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக சில நிமிட காட்சிகளில் நடித்த அதன் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் யாரு இவங்க என்று தேட வைத்தவர் நடிகை அர்ச்சனா.

மிகவும் கவர்ச்சியான முகவட்டு.. வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கி வரும் இவர் திருமணத்திற்கு பிறகு தான் சினிமாவிலேயே நடிக்க வந்தார்.

பொதுவாக சினிமா நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பது நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் இவர் நடிக்க வந்ததே திருமணத்திற்கு பிறகு தான். சினிமா மட்டுமல்லாமல் சீரியல்கள் விளம்பர படங்களிலும் தோன்றி வரும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் இளம் நடிகர்களுக்கு இணையான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி ழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Archana Mariappan has taken social media by storm recently, thanks to her bold and unique poses that have been shared and liked by netizens all over the world. Her posts on Instagram show off her daring and creative side, which many are admiring.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …