“உச்ச கட்ட கவர்ச்சி..” – தலையணையை வைத்து முன்னழகை பிதுக்கி காட்டும் அர்ச்சனா..! – வைரலாகும் வீடியோ..!

சினிமாவில் துணை நடிகையாக நடித்த போதிலும் சினிமா ஹீரோயின்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய ஒரு நடிகை என்றால் அது நடிகை அர்ச்சனா கூறலாம்.

இவர் வாலு என்ற திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக சில காட்சிகளில் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார். அதிலும் குறிப்பாக நடிகர் சந்தானம் சந்தோசத்தை கொடுக்க முடியுமா..? என்று கேட்கும் பொழுது.. முடியூ….ம்… உள்ள வா..ங்க்..க என்று விவகாரமான ரியாக்ஷனுடன் இவர் அழைப்பது ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தது.

தொடர்ந்து படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணையப் பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் கூட தனது காரில் கீழே பேண்ட் அல்லது டவுசர் என எதுவும் அணியாமல் தன்னுடைய முழு தொடையும் பெரிய செல்பி வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவை நம்முடைய தளத்திலேயே பார்த்திருந்தோம். இப்படி கவர்ச்சி ராணியாக வலம் வரும் நடிகை அர்ச்சனா அடிக்கடி தன்னுடைய இணைய பக்கங்களில் படு சூடான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தலையணையை கொண்டு தன்னுடைய முன்னழகை மெதுவாக அழுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள்சொக்கி போய் கிடக்கின்றனர்.

ஏன் இப்படி செய்கிறீர்கள்..? நாங்கள் தூங்க வேண்டுமா.. வேண்டாமா..? என்று அவருடைய இந்த வீடியோவை பார்த்து புலம்பி வருகின்றனர். ஆனால் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயாராக இருக்கிறேன் நான் வெளியிடக்கூடிய இந்த வீடியோக்களை நீங்கள் பார்த்து தான் ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் நடிகை அர்ச்சனா.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …