ப்ரா அணியாமல் கைகளை தூக்கி.. பெரிய மனசை காட்டிய அர்ச்சனா மாரியப்பன்.. பதறிய ரசிகர்கள்..!

பிரபல சீரியல் நடிகையோட அர்ச்சனா மாரியப்பன் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து கலக்கி வருகிறார்.

இவர் வாணி ராணி, அழகி, வள்ளி போன்ற பல்வேறு சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

அர்ச்சனா மாரியப்பன்:

சீரியலை தவிர்த்து சினிமாவிலும் அவ்வப்போது நடித்து வரும் இவர் சிவகுமாரின் நாடோடிகள், விக்ரம் பிரபு நடித்த வெள்ளைக்கார, துரை சுந்தர் சி உடன் முத்தின கத்திரிக்காய், சிம்பு நடிப்பில் வெளிவந்த வாலு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துபிரபலமான நடிகையாக பார்க்கப்படுகிறார் அர்ச்சனா மாரியப்பன்.

திருமணமானதற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்தே ஒதுங்கி இருந்த அர்ச்சனா மாரியப்பன் தற்போது கணவரைப் பிரிந்து சினிமாவில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்த தொடர்களில் நடித்து வருகிறார்.

மேலும் வெப் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததால் தொடர்ந்து அதிலும் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்படுகிறார்.

இதனிடையே சமீபத்தில் கூட அவர் தனக்கு சினிமாவில் நடித்த அட்ஜஸ்ட்மென்ட் கொடுமை குறித்து பேசி இருக்கிறார் .

அதாவது, ஒரு இயக்குனர் எனக்கு திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்தார் நர்ஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் என கூறிவிட்டு 5 நாள் படப்பிடிப்பு இருக்கும் என சொன்னார் .

உடனடியாக அவர் பேசிக் கொண்டிருந்தபோது அவரது உதவி இயக்குனர்கள் வெளியே சென்று விட்டார்கள். அப்போது அந்த இயக்குனர் என்னோட பேண்ட் முழங்கால் வரைக்கும் தூக்கு என்று சொன்னார்.

பேண்ட் மேலே துக்க சொன்னார்…

எதுக்கு சார்? என கேட்டதற்கு நர்ஸ் வேடத்தில் நீங்க எப்படி இருப்பீங்க என்பதை பார்க்கத்தான் தூக்குமா என சொன்னார்.

பின்னர் இன்னும் கொஞ்சம் மேலே தூக்க சொன்னார் அப்போதுதான் அவரது நோக்கம் என்ன என்பது எனக்கு புரிய வந்தது.

இப்படி நானும் மோசமான அனுபவத்தை சந்தித்திருக்கிறேன் என பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி அழகியாக சற்று பூசினார் போல் உடல் குண்டாக இருந்தாலும் கூட அவரது கட்டு மஸ்தான அழகு ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது.

எது மாதிரியான ஆடைகளை அவர் அணிந்தாலும் அதில் பக்காவாக இருக்கிறார் என்று இணையவாசிகள் அவருக்கு கருத்து கூறி வருவார்கள்.

ப்ரா அணியாமல் கைகளை தூக்கி…

இந்த நிலையில் அவர் தற்போது வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயை பரவி வருகிறது.

அதில் உள்ளாடை அணியாததால் தன்னுடைய முன்னழகு அப்பட்டமாக தெரிவதை அறியாமல் அந்த புகைப்படங்களை அப்படியே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து பதற வைத்துள்ளார் வாலு பட நடிகை அர்ச்சனா மாரியப்பன்.

இதனை தொடர்ந்து எடக்கு மடக்கான கருத்துகளை ரசிகர்கள் பதிவு செய்ய ஆரம்பித்ததை தொடர்ந்து புகைப்படத்தை டெலிட் செய்யாமல் கமெண்ட் செக்ஷனுக்கு மட்டும் பூட்டு போட்டு விட்டார் அம்மணி. இதனை அறிந்த ரசிகர்கள், எவ்ளோ பெரிய மனசு உங்களுக்கு என்று புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version