சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடனும்.. அன்லிமிடெட் கிளாமரில் அர்ச்சனா மாரியப்பன்..

வெள்ளித்திரைகள் நடித்ததோடு மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் சிறப்பாக நடித்து பல ரசிகர்களை பெற்றிருக்கும் நடிகை அர்ச்சனா மாரியப்பன் இல்லத்தரசிகள் விரும்பும் சின்னத்திரை நாயகி என்று சொல்லலாம்.

நடிப்பில் வித்தியாசமான கெட்டப்பை வெளிப்படுத்தி பல ரசிகர்களின் இதயத்தில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து இருக்கக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய பேர்வழி.

அர்ச்சனா மாரியப்பன்..

அந்த வகையில் அர்ச்சனா மாரியப்பன் சின்னத்திரையில் வாணி ராணி, அழகி, வள்ளி, அழகு உள்ளிட்ட சீரியல்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் சீரியல்களில் ஆன்ட்டி ஹீரோயினியாக நடித்து ரசிகர்களின் மனதை அள்ளி விடுவார்.

சின்னத்திரையோடு நின்று விடாமல் பெரிய திரையிலும் நடிப்பை காட்டிய இவர் போகி, முத்தின கத்திரிக்காய், வெள்ளைக்கார துரை, நாடோடிகள் போன்ற திரைப்படங்களில் அற்புதமான நடிப்புத் திறனை நேர்த்தியான முறையில் காட்டி இருக்கிறார்.

வெள்ளித்திரையில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை செய்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடம் இவருக்கு எப்போதும் நிரந்தரமாக உள்ளது என கூறலாம்.

இன்று வரை திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் இவருக்கு மெயின் ரோல் கிடைக்காமல் குட்டி, குட்டி கேரக்டர்களே கிடைத்து வருகிறது. எனினும் அதற்கு எல்லாம் கவலைப்படாமல் இன்று வரை மெயின் ரோலுக்காக முயற்சி செய்து வரும் இவரது முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.

அன்லிமிட் கிளாமர்..

இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு நல்ல திரையப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து கவர்ச்சிகரமாக இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். அந்த அளவு ஆன்லிமிடெட் கவர்ச்சியில் இந்த புகைப்படங்கள் உள்ளது என சொல்லலாம்.

மாடர்ன் உடையில் எடுப்பான முன் அழகை துடிப்போடு காட்டி இருக்கும் இவரது புகைப்படங்களை பார்த்து சன்னி லியோன் எல்லாம் ஓரமா போங்க என்று சொல்லக்கூடிய வகையில் கூடுதல் கவர்ச்சியில் இந்த வெயில் காலத்திலும் அதிகளவு வியர்க்க வைத்து விட்டார்.

பார்க்கும்போதே மனதில் பல்வேறு எண்ணங்களை தூண்டு விடுகின்ற வகையில் இந்த ஒவ்வொரு போட்டோஸ் நேர்த்தியாக இருப்பதால் இளசுகள் அனைத்தும் ஹார்மோன்கள் மாற்றத்தால் தாறுமாறாக தடுமாறி விட்டார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருவதோடு எத்தனை முறை கண்ட்ரோல் செய்தாலும் உள்ளம் அதை நோக்கித்தான் செல்கிறது மீண்டும் மீண்டும் ஒன் மோர் கேட்கிறது என்று புலம்பி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை ஒரு முறை பார்த்து விட்டால் உங்கள் மனதிலும் பல்வேறு ஆசைகளை ஏற்படுத்தி விடும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. கட்டாயமாக நீங்களும் புகைப்படத்தை பார்த்துவிட்டு அதற்கு தேவையான லைக்களை தந்து விடுவீர்கள்.

ஆசையா இந்த புகைப்படத்தை அனைவரும் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படமாக இது மாறிவிட்டதோடு பலரையும் பார்க்கும் படி தூண்டக்கூடிய வகையில் உள்ளது.

இதனை அடுத்தாவது இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேருமா? என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தெரிய வரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version