கண்ணு சொருகுதே.. காருக்குள் குத்த வைத்து… முழு தொடையும் காட்டி வெறியேத்தும் அர்ச்சனா..!

அர்ச்சனா : சினிமாவில் நடிகைகளை விட துணை நடிகைகள் தோன்றும் நடிகைகள் சில நேரங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுவார்கள். அந்த வகையில் திடீரென பிரபலமானவர் தான் நடிகை அர்ச்சனா மாரியப்பன்.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தை கவுன்சிலர் மனைவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

தற்போது இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை அன்றாடம் தன்னுடைய இணையப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது சீரியலில் பிசியாக நடித்து வரும் இவ்வாறு ஆரம்பத்தில் சினிமாவில் துணை நடிகையாக பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது முன்னணி இயக்குனர் ஒருவர் அவருடைய கேபினுக்குள் அழைத்தார்.

அடுத்த நாள் செவிலியர் வேடத்தில் நடிக்க வேண்டி இருக்கின்றது.. எனவே நீங்கள் செவலியர் அணியும் உடையை அணிய வேண்டும். உங்க ட்ரெஸ்-ஐ முட்டிக்குமேல் தூக்குங்க.. அந்த உடையை உங்களுக்கு சரியாக இருக்குமா..? அல்லது வேறு ஏதாவது உடையை தேர்வு செய்யலாமா என பார்க்க வேண்டும் என்று கூறினார்.

சரி என்று முட்டிக்குமேல் என்னுடைய உடையை தூக்கி காட்டினேன். பின்பு இன்னும் கொஞ்சம் மேலே தூக்கு.. இன்னும் கொஞ்சம் மேலே தூக்கு.. என்று கேட்டார். அதன் பின்பு அவர் எதற்காக அப்படி கேட்கிறார் என்பதை புரிந்துகொண்ட நான் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன் என்றும் அதன்பிறகு அந்த படத்தில் நடிக்க அடுத்த நாள் செல்லவில்லை என்றும் கூறியிருந்தார்.

இது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெரிய இயக்குனர் என்று இணையத்தில் தேடலானார்கள் ரசிகர்கள். இவர் எந்த படத்தில் செவிலியராக நடித்திருக்கிறாரோ அந்த படம் தான்.. நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது குட்டியான டவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடை அழகும் தெரிய காருக்குள் குத்த வைத்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …