திரையில் தான் காமெடி பீசு.. நிஜத்தில் காம பிசாசு.. காமெடி நடிகர் குறித்து நடிகை அர்ச்சனா பகீர் தகவல்..!

திரை உலகில் குணசித்திர வேடங்களில் பக்குவமாக நடித்து ரசிகர்களின் பெயர் ஆதரவை பெற்ற நடிகை அர்ச்சனா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இவர் அண்மையில் காமெடி நடிகர் குறித்து பேசிய பேச்சானது ரசிகர்களின் மத்தியில் பகீர் அலையை ஏற்படுத்தி உள்ளது. திரை உலகில் இருக்கும் நடிகர்கள் எல்லோரும் இப்படித்தான் நடந்து கொள்வார்களா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

நடிகை அர்ச்சனா..

அண்மை காலமாக திரையுலகை ஆட்டி படைக்கின்ற அட்ஜஸ்மெண்டுகள் குறித்து பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் வேளையில் வாலு படத்தில் நடித்த நடிகை அர்ச்சனா தனக்கு நடந்த சில சம்பவங்களை தற்போது போட்டு உடைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் “கண்மணி” சீரியல் நடிகை லீஷா எக்ளேர்ஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி மேனியழகை எடுப்பாக காட்டி ரசிகர்களில் சூட்டை கிளப்பி விடக் கூடிய வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

திரையில் தான் காமெடி பீசு..

இதனை அடுத்து இவர் அண்மை பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த பேட்டியில் அவர் பேசிய போது சில திடுக்கிடும் விஷயங்களை பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

மேலும் சினிமாவை பொறுத்த வரை வில்லன் நடிகர்களை பார்த்தால் பயமாக இருக்கும். அவர்கள் முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்று நாம் யோசித்து வைத்திருப்போம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் தான் குழந்தை போல இருப்பார்கள்.

அவரது நடவடிக்கை எல்லாமே குழந்தை தனமாகவும், மென்மையாகவும் இருக்கும். அதே சமயம் காமெடி நடிகர்களை பார்த்து இவர் ஒரு காமெடி பீஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதை இனி மறந்து விடுங்கள்.

நிஜத்தில் காம பிசாசு..

அந்த காமெடி பீசுகள் படப்பிடிப்பு தளத்தில் செய்யக்கூடிய சில்மிஷன்களுக்கு அளவே இருக்காது. இதனை நான் பார்த்தது மட்டுமல்லாமல் சில காமெடி நடிகர்கள் செய்த சில்மிஷங்களை என்னுடன் நடிக்கும் சக நடிகைகள் கூற கேட்டிருக்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் அவர்களுடைய அனுபவங்களை சொல்லப் போனால் ஹீரோ, வில்லன் நடிகர்களை விட காமெடி நடிகர்கள் தான் அதிக அளவு சில்மிஷம் செய்யக் கூடியவர்கள்.
இதையும் படிங்க:

திரையில் தான் அவர்கள் பார்ப்பதற்கு காமெடி பீஸ் ஆக இருப்பார்கள். ஆனால் நிஜத்தில் அவர்கள் செய்யக்கூடிய சில்மிஷங்களுக்கு அளவே இல்லை என்று கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து நடிகை அர்ச்சனா இந்த காமெடி நடிகரை இப்படி காம பீசு என்று கூறி இருக்கிறார் என்ற கேள்வியை தற்போது எழுப்பி வருவதோடு இந்த விஷயத்தை நண்பர்கள் மத்தியிலும் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் திரையில் தான் காமெடி பேசு நிஜத்தில் காம பீசாசு என்று காமெடி நடிகரை குறித்து நடிகை அர்ச்சனா பேசிய பேச்சானது தற்போது இணையம் முழுவதும் காட்டுத் தீது போல வேகமாக பரவி வருகிறது. இந்த பகீர் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் இப்படியும் நடந்து கொள்வார்களா? என்று யோசித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version