“பலூனை தட்டி விளையாடனும் போல இருக்கே..” – கவர்ச்சி உடையில் இளசுகளை தவிக்க விட்ட ராஜா ராணி அர்ச்சனா..!

வி ஜே அர்ச்சனா பற்றி அதிகம் பேச வேண்டிய அவசியமே இல்லை. அனைவருக்குமே வி ஜே அர்ச்சனா என்பதை விட ராஜா ராணி அர்ச்சனா என்றால் மிக விரைவாக தெரியும்.

சன் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார்.இவர் ஹிந்தியில் வெற்றி பெற்ற தொடரான ராஜா ராணி 2 என்ற பெயரில் எடுக்கப்பட்ட தமிழ் தொடரில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

மேலும் சித்து, ஆலியா மானசா நடிக்கும் எந்த தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்து டிஆர்பி ரேட்டை எகிர வைக்க கை கொடுத்தது. இந்த தொடரில் ஆலியா மானசா விலகி விட்ட பின்னர் அர்ச்சனாவும் அந்த தொடரில் இருந்து வெளியேறி விட்டார். இதற்கு அதை கூறிய காரணம் நான் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறேன் அதனால்தான் இந்த சீரியலில் இருந்து விளக்குகிறேன் என்று கூறியிருந்தார்.

மேலும் இவர் ஒரு சில குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களில் தற்போது நடித்து வருகிறார் இவரைப் பற்றியும் பாரதி கண்ணம்மா சீரியல் நாயகன் அருணுடன் இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்த நிலையில் தற்போது இவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.

தற்போது சமூக வலைத்தளத்தில் அர்ச்சனா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மகிழ்ந்து வருகிறார்கள். இவர் பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறார் என்பது இதை பார்த்ததுமே தெரிவித்து விட்டது.

பெட்டில் நிறைய பலூன்களோடு இவர் முட்டுங்கால் போட்டு பலூன்களை தட்டி விளையாடும் காட்சி தான் இந்த புகைப்படங்களில் உள்ளது. வைலட் நிறத்தில் குட்டியூடு பாவாடையை அணிந்து இவர் தேவதை போல காட்சி அளித்திருக்கிறார் இதனை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் வந்திருக்கிறது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் நாங்களும் உங்களோடு பலூன் தட்டி விளையாட வரலாமா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். இதற்கான பதிலை விரைவில் இவர் பதிவு செய்வார் என்று சில ரசிகர்கள் காட்டும் இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …