ப்ரா போடல.. மேலாடையை திறந்து விட்டு.. முன்னழகை பளிச்சென காட்டும் டாப்ஸி..!

இந்திய திரை உலகத்தில் அனைவரும் அறிந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை டாப்ஸி. இவர் தென்னிந்திய நடிகனாக அறியப்பட்டு பின்பு ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்த அகில இந்திய நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பஞ்சாப் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர் வடிவழகத் துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். இவர் இந்தியாவில் உள்ள டெல்லியில் ஆகஸ்ட் 1ம் தேதி 1987 இல் பிறந்தார்.

இவரது முதல் திரைப்படம் தெலுங்கில் வெளியான சும்மாண்டி நாதம் என்ற திரைப்படம் ஆகும் இதில் காவியா அந்த கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்திருந்தார் இது 2010ல் வெளியானது.

அதன் பின்பு தமிழில் 2011ல் ஆடுகளம் என்ற திரைப்படத்தில் ஐரின் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒரு கனவு கன்னியாக அறிமுகமானார் நடிகை டாப்ஸி இந்த படங்களின் வெற்றிக்கு பின்பு மிகப்பெரிய பட வாய்ப்புகள் டாப்சிக்கு வந்த வண்ணம் இருந்தன.

இந்த படத்தின் வெற்றிக்கு முன்பு அதே ஆண்டில் தெலுங்கில் வெளியான வருஷநாடு ராஜு என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை டாப்ஸி அதன் பின்பு தெலுங்கு நடிகையாக நன்கு அறியப்பட்டவராக மாறினால் இவர்.

தமிழ் தெலுங்கு கட்சி மலையாளத்திலும் டபுள்ஸ் என்ற படத்தில் நடித்தார் இதில் சாய்ராம் என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல நடிகை என்ற அந்தஸ்தை வாங்கி தந்தது.

தொடர்ச்சியாக தெலுங்கில் மிஸ்டர் ப்ராபெட் மற்றும் வீரர் என்ற படங்களில் நடித்து வந்தார் அதே ஆண்டு தமிழில் வந்தான் வென்றான் என்ற திரைப்படத்தில் அஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை டாப்ஸி.

உடன்பிறகு தெலுங்கில் தாராபு என்ற திரைப்படத்தின் ஸ்வேதா என்ற கதாபாத்திரம் இவருக்கு சிறந்த நடிகை என்ற பல ஆடுகளை வாங்கித் தந்தது குறிப்பிடத்தக்கது இது 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும்.

அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு ஷாலினி பட்டூர் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகை டாப்ஸி மேலும் தமிழில் வலை என்ற திரைப்படத்திலும் முனி 3 என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இதன் படப்பிடிப்புகள் தற்போது நடந்து வருகின்றன.

இருந்தாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை டாப்ஸி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்வதுண்டு தற்போது அவர் பகிர்ந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் பாராளும் உண்மையிலேயே உங்களை வெந்நாளில் வைத்து தான் இழுத்தாங்களா என்று கேட்க வைக்கும் அளவுக்கு பொருத்த வரவேற்றப்படுகிறது. இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …