நடிகர் அர்ஜுன்-ன் இரண்டாவது மகளா இது..? – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! – ரசிகர்கள் ஷாக்..!

 திரையுலகில் என்றுமே ஆக்சன் கிங்காக ஜொலிக்கும் நடிகர் அர்ஜுனை பற்றி அதிகம் சொல்ல வேண்டாம். என்பது, 90 காலகட்டங்களில் முன்னணி கதாநாயகன் வரிசையில் இருந்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தி மொழிகளிலும் பட்டையை கிளப்பிய நடிகராவார்.

 பல படங்களில் நடித்து வந்த இவர் நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் இயக்குனராக, தயாரிப்பாளராக, பன்முக திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

 மேலும் இவர் 1988 ஆம் ஆண்டு கன்னட நடிகை நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளது.

 அதில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிகையாக இருப்பது அனைவருக்குமே தெரியும். இவரும் தனது தந்தையை போல இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மேலும் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இதனை அடுத்து இவரது இரண்டாவது மகள் அஞ்சனா ஹைதராபாத்தில் பழ தோலிருந்து தயாரிக்கப்படும் ஹேண்ட் பேக்குகளை உற்பத்தி செய்வதில் உலகிலேயே முதன் முறையாக செய்து வருகிறார்.

 அப்படிப்பட்ட தொழில் அதிபராக திகழக்கூடிய அஞ்சனாவின் instagram பக்கத்தில் அடிக்கடி கிளாமர் நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு ஆசிரிய படுத்துவார். அந்த வரிசையில் தற்போது வெளிவந்திருக்க கூடிய புகைப்படமானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆகிவிட்டது.

 இந்த புகைப்படத்தில் அஞ்சனா தனது மேனி அழகை மெருகேற்றும் வண்ணம் காட்டி இருக்கிறார். குறிப்பாக பள பளக்கும் தனது தொடை அழகையும், முன்னழகையும் காட்டி ரசிகர்களுக்கு தீனியாகி விட்டார்.

 இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவரது கம்பெனியில் எப்படிப்பட்ட பொருட்கள் செய்கிறார்கள் என்ற கேள்வியை கேட்டிருப்பதை விட இவர் மேனி அழகை எப்படி பராமரிக்கிறார் என்ற கேள்வியை அதிகமாக கேட்டிருக்கிறார்கள்.

 மேலும் எந்தப் புகைப்படம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டதால் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆன புகைப்படங்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டது.

 நடிகரின் நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளை பார்க்காதவர்கள் தற்போது இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து வருவதால் அவர் இரண்டாவது மகளும் ரசிகர்களின் மத்தியில் புகழடைந்துவிட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version