அருண் பாண்டியன் மகளா இது..? – டூ பீஸ் உடையில்.. இணையத்தை அதிர வைக்கும் புகைப்படங்கள்..!

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அருண் பாண்டியன்-ன் மகள்தான் கீர்த்தி பாண்டியன். இவர் 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் ராம் இயக்கத்தில் தும்பா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இவருக்கு தும்பா படத்தில் நடித்த நடிப்பினை பாராட்டி ஃபெமினாவின் சூப்பர் மகள் விருதை தட்டிச் சென்றார்.

மேலும் இவர் தனது தந்தைக்கு சொந்தமான திரைப்பட விநியோக நிறுவனமான ஏ அண்ட் பி குரூப் இன் தலைமை இயக்குனராக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தனது சொந்த விநியோகத்தையும் நடத்தி வருகிறார். இவரின் நிறுவனம் சிங்கப்பூரில் உள்ளது.

இவரும் தனது தந்தையைப் போலவே சினிமா நடிப்பில் மட்டுமல்லாமல் தொழிலிலும் பட்டையை கிளப்பி வருகிறா.ர் தற்போது இவர் வரலாற்று திரைப்படமான கண்ணகி திரைப்படத்தில் கண்ணகி ரோலை மிக நேர்த்தியாக செய்து வருகிறார்.

இந்த திரைப்படமானது வரும் 2023 இல் திறக்கி வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.மேலும் தற்போது சிங்கப்பூர் வீதிகளில் சுற்றி வந்து கொண்டிருக்கும் கீர்த்தி பாண்டியன் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்து இணையமே அலறிவிட்டது என்று கூறலாம்.

அந்த அளவு ரோடு என்ற எண்ணம் கூட இல்லாமல் இவர் அளித்துதிருக்கும் போஸ்ஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெல்ட் ஆகிவிட்டார்கள். நீல நிற ஜீன்ஸ் பேன்டை கீழே அணிந்து கொண்டு, மேலே ஸ்லீவ் லெஸ் பிராவை போல இருக்கக்கூடிய ஜாக்கெட்டை போட்டுக் கொண்டு கூலிங் கிளாஸ் சகிதமாக இவர் நின்றபடி பார்த்திருக்கும் பார்வையைப் பார்த்து இளசுகள் அனைவரும் தூக்கத்தை தொலைத்து விட்டனர்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த அழகுக்கு எதை வேண்டுமானாலும் விலை கொடுக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். இந்த புகைப்படத்தில் குட்டியூண்டு மத்திய பிரதேசத்தை காட்டி முன்னழகு முழுவதும் எடுப்பாக தெரியும் வண்ணம் உள்ளதால் ரசிகர்கள் அந்த இடத்தை அவ்வளவு ஆர்வமாக பார்த்து வருகிறார்களாம்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வண்ணம் இந்த புகைப்படம் உள்ளதால் இதற்கான அதிகளவு லைக்கை பெற்று இருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam