வனிதா ஒரு **** குடும்ப மானத்தை வாங்குறா.. கொந்தளித்த நடிகர் அருண் விஜய்..!

பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் இளைய தார மகளான வனிதா விஜயகுமார் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார்.

இதையும் படிங்க: “இதுக்கு மேல எப்படிடா.. அந்த உறுப்பை காட்டி போஸ் குடுக்குறது..” நொந்து போன நீலிமா ராணி பதில்..!

வாரிசு நடிகையான இவர் இந்த படத்தை அடுத்து ஒரு சில படங்களில் நடித்ததை அடுத்து மார்க்கெட் காலியான நிலையில் ஆகாஷ் என்ற சின்னத்திரை சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்ட வாழ்க்கையில் செட்டிலானார்.

நடிகை வனிதா..

இதனைத் தொடர்ந்து நடிகை வனிதா தனது முதல் கணவரோடு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று தற்போது தன் மகளோடு தனித்து வசித்து வருகிறார்.

திரைப்படங்களில் பெற்ற பெயரை விட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.

மேலும் தனது மகள் ஜோவிகாவை பிக் பாஸ் சீசன் 7-ல் பங்கேற்க செய்து அவருக்கு ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல் பிக் பாஸ் ரிவ்யூக்களை யூடியூப் சேனல்களில் செய்து பிரபலமான நபராக மாறிவிட்டார்.

இந்நிலையில் நடிகர் வனிதா விஜயகுமார் பல்வேறு தளங்களில் தன்னுடைய தந்தையின் செயல்பாடுகள் குறித்து மோசமான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

குடும்ப மானத்த வாங்குறா..

இந்நிலையில் தனது குடும்பத்தாரை விட்டு தனித்து வாழ்ந்து வரும் வனிதா குடும்ப நபர்களின் மீது அவ்வப்போது நெகட்டிவ் விமர்சனங்களை செய்து வரக்கூடிய நிலையில் பிக் பாஸ் வீட்டில் தனது தந்தையை அவன் இவன் என்று ஏக வசனத்தோடு பேசியது நினைவில் இருக்கலாம்.

இது குறித்து அருண் விஜய் அண்மை பேட்டி ஒன்றில் தனது ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில் அவர் வனிதா ஒரு துரோகி அவர் என்னுடைய தந்தையின் பேச்சை கேட்கவில்லை அதனால் தான் இப்படி இருக்கிறார்.
நாங்கள் எங்களுடைய தந்தையின் பேச்சை கேட்டும் தற்போது நல்ல நிலையில் இருக்கிறோம்.

கொந்தளித்த நடிகர் அருண் விஜய்..

வனிதா எப்படிப்பட்டவர் அவருக்கு சுயபுத்தி எப்படி இருக்கிறது. அவருடைய செயல்பாடுகள் எந்த அளவு தரம் கெட்டதாய் உள்ளது என்பதை இந்த உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

தன்னுடைய தனிப்பட்ட மோசமான செயல்பாடுகள் மற்றும் தவறான புத்தி காரணமாக தான் வனிதா என்று இந்த நிலைமையில் இருக்கிறார்.
அவரின் நிலைமைக்கு காரணம் நாங்கள் தான் என்று எங்கள் மீது பழி போட்டுக் கொண்டிருக்கிறார்.

எங்களுடைய அப்பா குறித்து வனிதா பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கொந்தளித்து நடிகர் அருண் விஜய் பேசி இருக்கிறார்.

மேலும் இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி உள்ளதோடு அருண் விஜய் செமதியாக வனிதாவிற்கு டோஸ் கொடுத்திருக்கிறார் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் வனிதாவின் செயல்பாடுகள் ஒரு குடும்பப் பெண்ணுக்கு உரிய தராதரத்தோடு இல்லை என்பதை பலரும் சுட்டிக்காட்டி இருப்பதோடு அருண் விஜயின் பேச்சுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: புடவைக்குள் கையை விட்டு.. அலேக்காக தூக்கி.. ரியாலிட்டி ஷோவில் சினேகா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!

ஏற்கனவே வனிதாவின் தங்கையும் இது போல வனிதாவால் தங்கள் குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில் அவரது சகோதரரும் அவரை வான் செய்யக் கூடிய வகையில் பேசி இருப்பது இணையத்தில் பேசும் பொருளாகியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version