ப்பா.. கிரேக்க குதிரை.. இந்த வயசலயும் இப்படியா..? கிறங்கடிக்கும் அழகில் நடிகை ஆஷா சரத்..!

நடிகர் கமல்ஹாசன், கெளதமி நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படம் பார்த்தவர்களால், நிச்சயமாக ஆஷா சரத்தை மறந்திருக்க முடியாது. அந்த படத்தில் ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரியாகவும், அதே நேரத்தில் ஒரு பிள்ளையின் தாயாகவும் நடிப்பில் அசத்தியிருப்பார் ஆஷா சரத்.

ஆஷா சரத்

ஆஷா சரத் ஒரு பரதநாட்டிய கலைஞர். மலையாள படங்களிலும், மலையாள சீரியல்களிலும் மிக பிஸியான நடித்து வரும் ஒரு சிறந்த நடிகை.

பரதநாட்டியம், மோகனியாட்டம், குச்சுப்புடி, கதகளி என கலைகளில் சிறந்த விளங்குபவர். முறைப்படி இந்த நடனக்கலைகளை கற்றவர். கடந்த 2011- 14 வரை ஒளிபரப்பான குங்குமப்பூவு என்ற சீரியல் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர்.

கடந்த 2013ம் ஆண்டில் சக்கரியாயுடே கர்ப்பிணிகள், அடுத்து அதே ஆண்டில் திரிஷியம் படத்தில் நடித்தார். மோகன்லால், மீனா நடித்த இந்த படம்தான், 2015ம் ஆண்டில் பாபநாசம் என தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. மோகன்லால், மீனாவுக்கு பதிலா தமிழில் கமல், கவுதமி நடித்தனர்.

தொடர்ந்து வர்ஷம், ஏஞ்சல்ஸ், கிங்க் லையர், அனுராகா கருக்கின் வெள்ளம், முந்திரிவள்ளிகள் தளிர்க்கும் போல், புள்ளிக்காரன் ஸ்டாரா, பாகம் மதியே போன்ற படங்களில் நடித்து, மிக பிரபலமானார் ஆஷா சரத்.

சிறந்த துணை நடிகை…

திரிஷியம், அனுராகா கருக்கின் வெள்ளம் ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகை என 2 முறை, பிலிம்பேர் விருது பெற்றிருக்கிறார்.

வசீகர அழகி…

கேரளா மாநிலம், பெரும்பாவூரை சேர்ந்த ஆஷா சரத், பார்ப்பதற்கு மிக கம்பீரமாக காட்சியளிப்பார். கேரள பெண்களுக்கு உரித்தான வசீகர அழகும், தோற்றமும், உடல் கட்டும், மினுமினுக்கும் மேனி அழகும் கொண்டு ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார். வயது 48 ஆகியும், இன்னும் 30 வயது பெண்மணி போலவே இருக்கிறார்.

ஆப் செஞ்சுரியை நெருங்கி கொண்டிருக்கும் ஆஷா சரத், அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவ விடுகிறார். அவற்றை பார்க்கும் ரசிகர்கள், ஜொள்ளு வடித்து ரசிக்கின்றனர்.

கிரேக்க குதிரை…

ப்பா.. கிரேக்க குதிரை மாதிரி இருக்கறாங்களே, இந்த வயசலயும் இப்படியா..? என கிறங்கடிக்கும் நடிகை ஆஷா சரத் அழகை பார்த்து அதிசயித்து போகின்றனர். சில பெண்களுக்கு வயது அதிகமாக, அதிகமாக தான் அழகு மேலும் மிளிரும் போலிருக்கிறது என்றும் புலம்பி தீர்க்கின்றனர்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version