“வேற லெவல்..” – உடலோடு ஒட்டிய உடையில் உஷ்ணத்தை கூட்டும் ஆஸ்னா சாவேரி..!

பிரபல மாடல் அழகியான இவர் தமிழில் சில படங்களிலும் நடித்துள்ளார் நடிகர் சந்தானம் ஹீரோவாக அறிமுகமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து அவருடைய எடுப்பான அழகுகள் கச்சிதமான முன்னழகு என குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தன.

அதைத்தொடர்ந்து இனிமே இப்படித்தான் மீன் குழம்பும் மண் பானையும், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

அதிலும் குறிப்பாக நிறைய விமல் நடிப்பில் வெளியான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவருக்குமே எங்கே ஒரு இடத்தில் மச்சம் இருக்கும் அவர்களுக்கு மட்டும்தான் அம்மணியின் இந்த கிளாமர் தரிசனத்தை காண வாய்ப்புக் கிடைத்திருக்கும் அந்த அளவுக்கு கிளாமரில் இறங்கி அடித்திருந்தார் ஆஷ்னா சவேரி.

தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும் போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய அங்க அழகுகளை அப்படி இப்படி ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வரும் இவர் தற்போது தன்னுடைய எடுப்பான பின்னழகு காட்டும்படி பேக் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …