ஓவர் டைட்டான உடையில்.. பின்னழகை தூக்கி காட்டி கிக் ஏற்றும் ஆஸ்னா சவேரி..!

மாடல் அழகியும் நடிகையுமான நடிகை ஆஸ்னா சவேரி உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு திரும்பி நின்ற படி தன்னுடைய பின்னழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றது.

திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமான ஆஸ்னா சவேரி தமிழில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா டாட் காம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

நடிகர் விமல் ஹீரோவாக நடித்திருந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற என்ற படத்தில் மோசமான கவர்ச்சி காட்சிகளில் நடித்திருந்தார். இந்த படத்தில் அம்மணியின் கட்டுக்கடங்கா கவர்ச்சி காட்சிகளை பார்த்த ரசிகர்கள் படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல விமலுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

அந்த அளவுக்கு தன்னுடைய கவர்ச்சியை வாரி வழங்கியிருந்தார் நடிகை ஆஷ்னா சவேரி. பார்ப்பதற்கு வாட்டசாட்டமான தோற்றம் அழகான முகவட்டு பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் காந்த பார்வை என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தாலும்கூட ஏனோ இவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டிக்கொண்டு இருக்கும் இவளது புகைப்படங்கள் ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டிவருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது பின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …