உள்ள ஒன்னும் போடல.. குத்த வச்சி குனுஞ்சி காட்டி.. இளசுகளின் தூக்கம் கெடுத்த சந்தானம் பட நடிகை!.

தமிழில் அறிமுக நடிகைகளுக்கு மட்டும் பஞ்சமே கிடையாது என்று கூறலாம். நிறைய திரைப்படங்களில் புதுப்புது நடிகைகள் அறிமுகம் ஆகி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது என்பது அவர்கள் வெளிப்படுத்தும் நடிப்பை பொறுத்துதான் என்று கூற வேண்டும்.

எல்லா நடிகைகளுக்கும் அப்படி வாய்ப்பு கிடைத்து வளர்ந்து விடுவது கிடையாது. சில நடிகைகளுக்கு ஒவ்வொரு திரைப்படத்திலும் வாய்ப்புகள் கிடைப்பது என்பது குதிரை கொம்பாக இருந்து வருகிறது. அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அஸ்னா சவேரி.

இளசுகளின் தூக்கம் போச்சு

கதாநாயகியாக நடித்த அந்த திரைப்படத்தில்தான் சந்தானம். முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். ஆனால் அதற்கு முன்பே காமெடி நடிகராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் என்பதால் தொடர்ந்து அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது.

ஆனால் அஸ்னா சவேரிக்கு தொடர்ந்து அப்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து நல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்கிற திரைப்படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தனர். அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்த காரணத்தினால் அடுத்து சந்தானம் கதாநாயகனாக நடித்த இனிமே இப்படித்தான் என்கிற திரைப்படத்திலும் அஸ்னா சவேரிக்கு வாய்ப்புகளை கொடுத்தார் சந்தானம்.

குத்த வச்சி போஸ் கொடுத்த நடிகை

ஆனால் அந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. அதற்கு பிறகு அஸ்னா சவேரியன் நடித்த மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற எல்லா திரைப்படமும் தோல்வியை கண்டது.

மூன்று திரைப்படங்கள் தோல்வி கொடுத்து விட்டாலே அதற்குப் பிறகு அவர்களுக்கு பெரும் படங்களில் வாய்ப்புகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். அப்படி இருக்கும் பொழுது 2015ல் இருந்து 2023 வரை அஸ்னா சவேரி நடித்த பெரும்பான்மையான திரைப்படங்கள் தோல்வியைதான் கண்டிருக்கின்றன.

தற்சமயம் இறுதியாக நடிகை ஹன்சிகா முக்கிய கதாபாத்திரமாக நடித்த மைதிரி என்கிற சீரிஸில் அஸ்னா சவேரி நடித்திருந்தார். அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் என்பதே பெரிதாக இப்பொழுது வரை கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார் அஸ்னா சவேரி. அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version