ஓ.. இது தொடையா..? எதோ.. ஆஸ்ட்ரிச் முட்டை-ன்னு நெனச்சிட்டோம்.. அலற விடும் ஆஷ்னா சவேரி..!

நடிகை ஆஷ்னா சவேரி தற்போது வெளியிட்டு இருக்க கூடிய சில சூடான புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. மாடல் அழகியும் நடிகையுமான இவர்  நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்ற ஒரு நடிகையாக மாறிய இவர் மீண்டும் நடிகர் சந்தானம் நடிப்பில் இனிமே இப்படித்தான் என்ற திரைப் படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தற்போது சில திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் நடிகர் விமல் நடிப்பில் வெளியான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இதுவரை கண்டிராத அளவுக்கு மோசமான கவர்ச்சி காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை ஆஷ்னா சவேரி.

இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீழே எதுவும் அணியாமல் குத்த வைத்திருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதிலும் டைனிங் டேபிளுக்கு அடியில் தன்னுடைய தொடை அழகை பளிச்சென தெரிய அவரது தொடையை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? ஏதோ ஆஸ்ட்ரிச் முட்டை-ன்னு நெனசிட்டோம் என்று புலம்பி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …