தமிழில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆஸ்னா சவேரி.
அதனைத் தொடர்ந்து இனிமே இப்படித்தான் என்ற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் விமல் நடிப்பில் வெளியான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள இணைய பக்கங்களில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவருடைய புகைப்படங்களை பார்ப்பதற்காக கிட்டத்தட்ட 7 லட்சம் ரசிகர்கள் இவரை இணைய பக்கங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர்.
மாடல் அழகியான இவர் சில விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்கவே தற்போது சினிமா நடிகையாகவும் பயணித்து வருகிறார்.
இதையும் படிங்க : பாக்க சகிக்கல.. மாலத்தீவுல மட்டும் தான் மஜாவா..? – ராஷ்மிகா-வை விளாசும் நெட்டிசன்ஸ்..!
நடிக்கையாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் இவர் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அதிக அக்கறையுடன் ஈடுபட்டு வருகிறார்.
எனவே அன்றாடம் உடற்பயிற்சி செய்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவது வாடிக்கை மட்டும் இல்லாமல் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டும் புகைப்படங்களை வெளியிடுவார்.
திரைப்பட விழாக்கள் சினிமா சார்ந்த விழாக்கள் விருது விழாக்கள் ஆகியவற்றில் கலந்து கொள்ளும் பொழுதும் படுகலாமரான உடைகளை அணிந்து கொண்டு வரும் இவர் தற்பொழுது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.
View this post on Instagram
தொடர்ந்து ரசிகர்களின் கூட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய இணைய பக்கத்தில் இப்படியான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஆஸ்னா சவேரி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : “Zoom பண்ணாதிங்க மாமா.. நானே பக்குதுல வந்து காட்டுறேன்…” – திணறடிக்கும் பூனம் பாஜ்வா..!