ஏற்கனவே குட்டியூண்டு பாவாடை.. அதையும் தூக்கி காட்டி… தூக்கத்தை கெடுக்கும் ஆஸ்னா சவேரி..!

1988 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் நடிகை ஆஸ்னா சவேரி. மாடல் அழகையும் நடிகையுமாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு இனிமே இப்படித்தான் என்ற திரைப்படத்தில் மகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படத்திலும் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்திருந்தார்.

அதன் பிறகு மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா டாட் காம், நாகேஸ் திரையரங்கம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது டைட்டானிக் காதலும் கடந்து போகும் என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெகு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால், யோகா உடற்பயிற்சியினை அன்றாடம் தவறாமல் பயிற்சி செய்து வரும் இவர் அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதும் வாடிக்கை.

கடத்த 2018 ஆம் ஆண்டு நடிகர் விமல் நடிப்பில் வெளியான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற திரைப்படத்தில் சுரேகா என்ற கதாபாத்திரத்தில் படுக்கிளாமரான காட்சிகளில் நடித்திருந்தார்.

இதனை பார்த்து ரசிகர்கள் பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு நடித்திருக்கிறீர்கள் என்று இவருடைய நடிப்பை விமர்சனம் செய்து வந்தனர். இந்த படத்திற்கு பிறகு ஒரு பட வாய்ப்புகள் எகிறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தொடர்ந்து கொரோனா உள்ளிட்ட காரணங்களால் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது டைட்டானிக் காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …