அஸ்வினி : சமீபகாலமாக சினிமா நடிகைகள் சினிமா மட்டுமில்லாமல் சின்னத்திரை மற்றும் குட்டி துறைகளிலும் தங்களுடைய இருப்பை உறுதிப்படுத்தும் விதமாக அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது மற்றும் தங்களுடைய வாழ்வியல் நிகழ்வுகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது என அடிக்கடி செய்து ரசிகர்களுடன் நெருக்கமாகவே தங்களை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில், பிரபல கவர்ச்சி நடிகை அஸ்வினி ஸ்ரீ தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். தன்னுடைய இணையப் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வாடிக்கை.
அப்போது ரசிகர்கள் ஏதாவது கோபமாக கேள்வி எழுப்பினால் அதனை உன்னிப்பாகப் பார்த்து அதற்கு பதிலடி கொடுப்பதும் வழக்கமாக கொண்டிருக்கிறார். சமீபத்தில், ஒரு நேரலையில் இவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது உங்களுடைய அக்குளை சுவைக்க வேண்டும் என்று ஒரு ரசிகர் கமெண்ட் செய்திருந்தார்.
இதனை பார்த்த அஸ்வினி ஸ்ரீ என்னுடைய அக்குளை சுவைக்க வைக்க வேண்டுமா வா.. வந்து சுவைத்துக்கொள் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது ஒரு பக்கமிருக்க தற்பொழுது சிகப்பு நிற நீச்சல் உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு அடியில் அப்பட்டமாக தெரியும் அளவுக்கு இவர் போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பொதுவாக நடிகைகள் கவர்ச்சி காட்டுவது இயல்பு ஆனால் சில நடிகைகள் கவர்ச்சிக்கு என எந்த ஒரு வரம்பும் இல்லாமல்.. எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டுவார்கள்.
அதில் நடிகை அஸ்வினி இரண்டாவது ரகம் என்று கூறலாம். தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை எகடு தகடாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.