இந்த குழந்தை தான் இப்போ விஜய், அஜித், சூர்யா எல்லாத்துக்கும் ஜோடி.. யாருன்னு தெரியுமா..?

பொதுவாகவே திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் திரையுலகில் முக்கிய நடிகர்களாக திகழும் விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த இந்த குழந்தை நட்சத்திரம் யார் என்று உங்களுக்கு தெரிந்ததா?

இதையும் படிங்க: தற்போது சினிமாவை கலக்கும் நடிகர் R சுந்தர் ராஜனின் இரண்டு மகன்கள் இந்த சினிமா பிரபலங்களா..?

தமிழ் சினிமாவை பொறுத்த வரை இந்த குழந்தை நட்சத்திரம் வளர்ந்து ஹீரோயினியாக மாறிய பிறகு இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் ஜெயம் ரவி படத்தில் தான் முதல் முதலாக ஹீரோயினியாக நடித்திருந்தார்.

விஜய், அஜித், சூர்யா உடன் ஜோடியாக நடித்த குழந்தை..

மலையாளத் திரையுலகில் இருந்து இந்த குழந்தை வந்திருந்தாலும், தமிழ் திரையுலகில் தனக்கு என்று ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துக் கொண்டு தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் சூர்யாவுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

குறிப்பாக இவர் ஜெயம் ரவியோடு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானதை அடுத்து இவரது அற்புத நடிப்புத் திறனை பார்த்து ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

அது போல தளபதி விஜய் உடன் மூன்று படமும் அஜித்தோடு இரண்டு படமும் சூர்யாவோடு இரண்டு படமும் கமலஹாசன் உடன் ஒரு படமும் நடித்திருக்கிறார் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

நடித்த படங்களில் அதிக அளவு கவர்ச்சி காட்டாமல் குடும்பபாங்கினியாக நடித்து அனைவரது உள்ளத்தையும் கவர்ந்த நடிகை இப்போது உங்களால் அந்த நடிகை யார் என்று யோசிக்க முடிகிறதா? நீங்கள் எளிதாக கண்டுபிடிக்க இந்த நடிகை தற்போது ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு பை, பை சொல்லிவிட்டார். இப்போது யோசித்துப் பாருங்கள்.

யார் அந்த பிரபல நடிகை தெரியுமா?

இவர் 2015 ஆம் ஆண்டு கடைசியாக திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் ஹிந்தி மொழிகளிலும் நடித்திருக்க கூடிய மிகச் சிறப்பான ரசிகர்கள் விரும்பும் நடிகை.

இந்த குழந்தை நட்சத்திரம் வேறு யாரும் இல்லை ஜெயம் ரவியோடு இணைந்து நடிக்கும் போது ஏய் மலபார் என்று அழைப்பாரே அந்த மலையாள நடிகை அசின்.

நடிகை அசின்..

நடிகை அசின் தளபதி விஜய் உடன் போக்கிரி, சிவகாசி, காவலன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சூர்யாவுடன் வேல், கஜினி இரண்டு படங்களில் நடித்த இவர் கஜினி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்றார்.

தல அஜித்துடன் வரலாறு, ஆழ்வார் படங்களில் நடித்த இவர் நடனம் ஆடுவதிலும் கை தேர்ந்தவர். உலகநாயகன் கமலஹாசன் உடன் தசாவதாரம் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இவருக்கு தென்னிந்திய திரை உலகில் ரசிகர்கள் அதிகளவு உள்ளார்கள்.

இதையும் படிங்க: தற்போது சினிமாவை கலக்கும் நடிகர் R சுந்தர் ராஜனின் இரண்டு மகன்கள் இந்த சினிமா பிரபலங்களா..?

ஹிந்தியில் நடித்து கடைசியாக வெளி வந்த ஆலிஸ் வில் திரைப்படம் தான் இவரது கடைசி திரைப்படம். இதனை அடுத்து திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்ட இவர் தற்போது சினிமா துறையை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த குழந்தை இந்த குழந்தை நட்சத்திரம் அசின் என்பதை ரசிகர்கள் எளிதாக கண்டுபிடித்து அனைவருக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version