என்னது.. மலர் டீச்சர் கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையா..? ரகசியம் உடைத்த இயக்குனர்..!

தற்போது ரசிகர்கள் விரும்பும் நடிகையில் ஒருவராக மாறி இருக்கும் நடிகை சாய் பல்லவி கோயம்புத்தூரில் படுகர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் இவரது சொந்த ஊர் கோத்தகிரி ஆகும்.

சாய் பல்லவி கல்வி கற்றது அனைத்தும் கோயம்புத்தூரில் உள்ள அபிதா பெண்கள் தான் வேண்டும் பள்ளி படிப்பை முடித்த இவர் சியார்சியாவில் உள்ள திபிலீசி அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவ படிப்பை 2014ல் முடித்திருக்கிறார்.

என்னது.. மலர் டீச்சர் கேரக்டரில்..

நடிகை சாய் பல்லவி தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மற்றும் வடுக மொழிகளை பேசுவதில் வல்லவராக திகழ்கிறார் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த தொடர்களை அடுத்து தெலுங்கு மொழியையும் நல்ல முறையில் பேசி வருகிறார்.

இவர் விதை தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார் மேலும் 2009இல் தெலுங்கு தொலைக்காட்சியான இ டிவியில் அல்டிமேட் டான்ஸ் என்ற நிகழ்ச்சிகளும் பங்கு பெற்றிருக்கிறார்.

தமிழைப் பொறுத்தவரை இவர் கஸ்தூரிமான் தாம் தூம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்று சொன்னால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இதனை அடுத்து இவர் 2017 15 -ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளி வந்த பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற டீச்சர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததின் மூலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதனை அடுத்து இந்த படத்தில் இவருக்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்க இருந்ததாக சொல்லப்பட்டது ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது அப்படி என்றால் சாய் பல்லவிக்கு பதிலாக அந்த படத்தில் யார் நடிக்க இருந்தார்கள் என்ற கேள்விகளை தற்போது ரசிகர்கள் அதிகளவு கேட்டு வருகிறார்கள்.

முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக சாய் பல்லவி நடித்த போது அவரோடு இணைந்து நிவின்பாலி நடித்து இருப்பார் இருவர் இடையே இருந்த காதல் காட்சிகள் இளைஞர்களை வெகுவாக சுண்டு இழுத்தது.

இந்த கேரக்டரை நடிக்க இருந்தது சாய்பல்லவி அல்ல என்று முதல் முதலாக பேட்டி ஒன்று என்ற படத்தில் இயக்குனர் அட்வான்ஸ் புத்திரன் பேசும்போது சொல்லி இருக்கிறார். இந்த மலை டீச்சர் கதாபாத்திரம் மட்டஞ்சேரியை சேர்ந்தவராக முதலில் எழுதினார்கள்.

அந்த கேரக்டருக்கு சரியான தேர்வு அசின் என்று நாங்கள் முடிவு செய்து அசினை நடிக்க வைக்க முயற்சி செய்தோம் ஆனால் இதை அடுத்து கதையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் மலர் கதாபாத்திரம் தமிழாக மாறியதை அடுத்து சாய் பல்லவியை நடிக்க வைத்தோம்.

ரகசியம் உடைத்த இயக்குனர்..

இப்படி பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் முதன்முறையாக பிரேமம் படத்தில் நடிக்க இருந்த முதல் நடிகை குறித்த தகவலை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி விட்டார்.

இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version