நீ என்னமா.. வெறும் ப்ரா-வோட நிக்கிற.. ட்ரெஸ் எங்க..? – பதற வைத்த ஆஷ்லி மோனலிசா..!

ஆஷ்லி மோனலிசா ஹிந்தி, பெங்காலி ,ஒரியா தமிழ் மற்றும் கன்னட படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். மேலும் படங்கள் மட்டுமல்லாமல் இவர் விவரமாக சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து தன்னுடைய பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

 இவரின் உண்மையான பெயர் அந்தாரா பிஸ்வாஸ் என்பதாகும். திரைப்படத்தில் நடிப்பதற்காக இவர்ஆஷ்லீ மோனோலிசா என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

 தமிழில் இவர் வாத்தியார், சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி போன்ற படங்களில் நடித்து ஓரளவு பெயர் பெற்றிருந்தார்.

 இந்நிலையில் இவர் பாலிவுட்டில் அஜய்தேவ்கான் உடன் இணைந்து பிளாக் மெயில் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான  ஆனார்.

 தற்போது அதிக அளவு படங்கள் இல்லாத சூழ்நிலையில் இவர் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூக வலைதளப் பக்கங்களில் அவற்றைப் பகிர்ந்து ரசிகர்களின் மனதில் கில்மாவை ஏற்படுத்தி விடுகிறார்.

 இந்நிலையில் தற்போது இவர் கவர்ச்சியான உடை அணிந்து முன் அழகு அப்படியே வெளியே தள்ளிக்கொண்டு தெரியும் படும் தெரியும்படி இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை மெர்சல் ஆகிவிட்டார்.

மிக அதிக கவர்ச்சி யோடு இருக்கக்கூடிய இந்த உடை பார்ப்பதற்கே ஒரு மாதிரியான எண்ணத்தை கிளப்பிவிடும் வகையில் தான் அமைந்துள்ளது.

மேலும் முன் இருக்கக்கூடிய பகுதி அப்படியே வெளியே தெரியும் மாதிரி இவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது மக்கள் மத்தியில் மிகப் பெரிய அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இவர் உள்ளாடை ஏதும் அணியாமல் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து, உள்ளாடையை எங்காவது தொலைத்து விட்டார்களா என்று ரசிகர்கள் கலாய்த்து வருவதோடு இரவில் தூக்கத்தை கெடுத்து விட்டார்கள் என்ற செய்தியையும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

தற்போது இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் களை பதிவிட்டு வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …