பழம் ரொம்ப பழுதுடுச்சு..! – ப்ரா அணியாமல்.. முன்னழகை தாரளமாக காட்டும் ஆஸ்னா சவேரி..!

தமிழ்நாட்டில் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலமே மிகப்பெரிய திரை புகழை அடைந்தவர் நடிகை ஆஸ்னா சவேரி அவர்கள். இவரை தமிழ் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியவர் நடிகர் சந்தானம் அவர்களாலும் இவர் மன மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழை தெளிவாக பேசக்கூடிய நடிகைகளின் முக்கியமானவர் ஆவார்.

சந்தானம் அவர்கள் நடிக்க தொடங்கிய பிறகு காமெடி கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் 2014 ஆம் ஆண்டு காமெடி கதாபாத்திரங்களில் இருந்து ஹீரோவாக நடிக்க தொடங்கினார் தனது முதல் ஹீரோ திரைப்படமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் வட மாநில ஹீரோயினான நடிகை அவர்களை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தார் சந்தானம் அவர்கள்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் சந்தானம் அவர்கள் அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்க தொடங்கினார் ஒரு வருடத்திற்கு ஒரு படம் என்ற விகிதம் சந்தானம் அவர்கள் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் இவரது அடுத்த படமான இனிமே இப்படித்தான் என்ற திரைப்படத்தில் தனது முந்தைய படத்து ஹீரோவான ஹஸ்தினா சவேரி அவர்களே மீண்டும் ஹீரோயினாக தேர்ந்தெடுத்தார் சந்தானம் அவர்கள்.

இனிமே இப்படித்தான் என்ற திரைப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்த நிலையில் அதில் முக்கிய ஹீரோயினாக ஆஸ்னா சவேரியா அவர்களை தேர்ந்தெடுத்து இருந்தால் சந்தானம் அவர்கள். இந்த திரைப்படத்தின் மூலம் சந்தானம் அவர்கள் கதாநாயகனாக மட்டுமே நடிப்பார் என்று தெரிவிப்பதற்காகவே இனிமே இப்படித்தான் என்ற டைட்டிலை பரிந்துரைத்தார் என சினிமா வட்டாரங்கள் பலவற்றிலும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஜெயராம் அவர்களின் மகன் காளிதாஸ் அவர்கள் கதாநாயகனாக நடிக்கும் மீன் குழம்பும் மண்பாண்டமும் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாநாயகியாக அஸ்னா சவேரி அவர்கள் நடித்திருந்தார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மலேசியா சிங்கப்பூர் பகுதிகளில் எடுக்கப்பட்டது இது தமிழ்நாட்டில் உள்ள நகரத்தார் வாழ்வியலை சொல்லும் படம் என அனைவராலும் பேசப்பட்டது இந்த படத்தில் கமலஹாசன் அவர்கள் முக்கியத்துவத்தில் நடித்தார் கதாநாயகனின் தந்தையாக நடிகர் பிரபு அவர்கள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2017 ஆம் ஆண்டு பிரம்மா டாட் காம் என்ற படத்தில் மனிஷா என்ற கதாபாத்திரத்திலும் 2018 ஆம் ஆண்டு நாகேஷ் திரையரங்கம் என்ற திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்திலும் அதே ஆண்டு வெளியான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற திரைப்படத்தில் நடிகர் விமல் அவர்களுக்கு ஜோடியாக ஆஸ்னா சவேரியா அவர்கள் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவர் கவர்ச்சியான தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்திற்குப் பிறகு 2013-ஆம் ஆண்டு தற்போது வெளியாக உள்ள கன்னித்தீவு என்ற திரைப்படத்தில் நடிகை அஸ்னா சவேரி அவர்கள் நடித்துள்ளார் சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை அஸ்மா சவேரி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் பலவற்றையும் பதிவேற்றி வருகிறார் இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …