பவி டீச்சரை அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்த பிரபல நடிகர்…! பகீர் உண்மையை உடைத்த இயக்குனர்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த தேவயானியின் தம்பி நகுல் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.இவர் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்கள் பலரை தன் பக்கம் ஈர்த்து வைத்தவர்.

அந்த வகையில் இவரது நாக்கு மூக்க பாட்டானது பட்டி தொட்டி எங்கும் கிட்டடித்து பெயரையும் புகழையும் சம்பாதித்த இவர் மன்மத லீலைகள் செய்வதில் வல்லவர் என்பது பலருக்கும் தெரியாது என உதவிய இயக்குனர் ஒருவர் பேசியிருக்கிறார்.

பவி டீச்சரை அட்ஜஸ்ட்மென்ட் அழைத்த நடிகர்..

இவரால் எனது திரை உலக வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்ற பகீர் உண்மையை சந்துரு என்ற உதவி இயக்குனர் ஒருவர் தற்போது அண்மை பேட்டியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதை அடுத்து ஆர் ஜே கிருஷ்ணா என்ற இயக்குனர் இவரை அவரது படத்தில் துணை இயக்குனராக இருந்த போது ஷூட்டிங் வரக்கூடாது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அப்படி நீங்கள் வந்தால் நகுல் ஷூட்டிங்க்கு வரமாட்டேன் என்று கூறுகிறார். அந்த அளவுக்கு நீங்கள் அவரை டார்ச்சர் செய்ததாக சொல்லிவிட்டார் என கூறியிருக்கிறார்.

என்னை ஷூட்டிங்க்கு மட்டுமல்லாமல் ஆடியோ லான்ச்சுக்கு வரவிடாமல் நகுல் சார் தடுத்துவிட்டார். ஒரு ட்ரெய்லரில் கூட என் பெயர் வரவிடாமல் செய்துவிட்டார் என்று புலம்பி தள்ளியிருக்கிறார்.

மேலும் நகுல் சம்பந்தப்பட்ட பல்வேறு அந்தரங்கங்கள் தனக்கு தெரியும் என்று சொல்லி இருப்பதோடு கண்டிப்பாக கேஸ் போடுவேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

பவி டீச்சர் தான் முதலில் வாஸ்கோடகாமா படத்தில் கமிட் ஆனார். ஆனால் பிரிகிடா சாகா அட்ஜஸ்ட்மென்ட் வராத காரணத்தால் தான் படத்தில் இருந்து தூக்கிட்டாங்க. இதற்கு காரணமே நகுல் தான் என்ற பகிரங்க குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

பகிர் உண்மையை உடைத்த இயக்குனர்..

இந்த படத்தில் ஒரு ஹீரோவாக நடிக்க கூடிய நகுல் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே சொல்லாத காரணத்தால் தான் இந்த மாதிரி செய்தால் என்ற பகீர் உண்மையை உடைத்திருக்கிறார் ஏடி டைரக்டர்.

மேலும் பவி டீச்சர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே சொல்லாததால் தான் வாஸ்கோடகாமா படத்தில் இருந்து தூக்கப்பட்டார்.

பவி டீச்சர் எப்போதும் அப்பாவை கூடவே ஷூட்டிங்குக்கு அழைத்து வருவதால் அவரால் வளைந்து கொடுக்க போக முடியவில்லை என்று நினைத்து நகுல் அவர் வேண்டாம் என்று அடம் பிடித்ததாக சொல்லி இருக்கிறார்.

மேலும் ஒவ்வொரு சூட்டிங் சமயத்திலும் அப்பா கூடவே இருந்ததால் அவரை படுக்கையறைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று சூழ்நிலையில் இவர் அதற்கெல்லாம் செட் ஆக மாட்டார் என்று நகுல் திட்டமிட்டு தான் அந்த படத்தில் இருந்து அவரை வெளியேற்றி இருக்கிறார்.

கடைசியாக ஒரு வாய்ப்பு அவருக்கு கொடுங்க அவருடைய அப்பா கூட இல்லை என்றால் எனக்கு போன் பண்ணுங்க. நான் வந்து பார்த்து பேசிக்கிறேன் அவங்க அப்பா வந்தாங்க அப்படின்னா கண்டிப்பா படத்தில் இருந்து தூக்கி இருங்க என்று கூறியிருக்கிறார்.

இதுதான் மேட்டர் என்று அவர் பேசிய பேச்சு தற்போது இணையத்தில் பரவலாக அனைவராலும் பார்க்கப்படுவதால் இந்த விஷயம் காட்டு தீ போல பரவி வருகிறது என்று சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version