அன்று வந்ததும் அதே நிலா… இன்று வந்ததும் அதே நிலா என்று கூறும்படி நடிகை கஸ்தூரியின் அழகு அன்று போல் என்றும் பதினாறு என்பது போல தான் காட்சியளித்துள்ளது.
இவர் தமிழ் சினிமாவை பொறுத்தவரை சின்னவர், செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, இந்தியன் என பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் கலக்கியவர்.
வாய் சொல்லில் வீரரடி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இவர் படங்களை விட சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்டிவா இருப்பதோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் நிலவும் அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக சேவகி என்று கூட கூறலாம்.
சர்ச்சை நாகியான வனிதாவோடு பேட்டிகளுக்கு எதிர் பேட்டி கொடுத்தே தற்போது பிரபலமாகி வருகிறார் என்று கூட கூறலாம். அந்த வரிசையில் கமலஹாசன் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலை பாடியதை இவர் தேர்தலில் தோற்றபின் கூடி கமல் இப்படி ஒரு பாடலை பாடியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று கமெண்ட் செய்து அனைவரின் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கி விட்டார்.
47 வயதை தொட்டுவிட்ட நடிகை கஸ்தூரி மாடனான உடையில் போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை அசத்துவார். அந்த வரிசையில் தற்போது ஒரு புடவையில் இவர் போட்டோ சூட் நடத்தி ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறார்.
இந்தப் புடவையில் மிக இலட்சணமாக இவர் இருப்பதோடு மட்டுமல்லாமல் அங்க லட்சணங்கள் எல்லாம் அழகாக எப்படி வேண்டுமோ அந்த விகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
இதனைப் பார்வையாலே பார்த்து வரக்கூடிய ரசிகர்கள் அனைவரும் அதற்கு தேவையான லைக் மற்றும் கமெண்டுகளை கொடுத்து அவரை குஷிப்படுத்தி விட்டார்கள்.
புடவையில் சொர்க்கமாக காட்சி அளிக்கக்கூடிய இவருக்கு இப்படியெல்லாம் புடவை மடிப்பில் அனைவரையும் இழுக்க முடியுமா? என்ற சந்தேகத்தை தற்போது தீர்த்து வைத்துள்ளது என்று கூறலாம். கூடுதல் அழகோடு காட்சி தரும் இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.