அம்மாடியோவ்.. முதன் முறையாக நீச்சல் உடையில் “அசுரன்” பட நடிகை மஞ்சு வாரியர்..!

மலையாளத் திரைப்பட உலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மஞ்சு வாரியார்.

இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இடத்தை பிடித்திருக்கிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர்:

கிட்டத்தட்ட 45 வயதாகும் இவர் தனது மவுஸ் குறையாமல் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் அசுரன் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி மாபெரும் அளவில் வெற்றியை குவித்தார். இந்த படத்திற்கு பிறகு அவருக்கு கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் கிடைத்தது.

அதன் பிறகு அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்திருந்தார்.

இந்த படமும் ஓரளவுக்கு அவருக்கு நல்ல வசூலையும் வரவேற்பையும் அறிமுகத்தையும் கொடுத்திருந்தது.

மலையாளத்தில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்த அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார் மஞ்சு வாரியர்.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த மஞ்சு வாரியர்:

தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்த இவர் அதன் பிறகு கேரளாவில் சென்று செட்டில் ஆகிவிட்டதால் மலையாள படங்களில் முதன் முதலில் நடிக்க தொடங்கினார்.

90ஸ் காலத்தில் இவர் கொடிகட்டி பறந்த நடிகையாக இருந்து வந்து தற்போது 47 வயதிலும் மார்க்கெட் குறையாமல் இருந்து வருகிறார்.

இவர் பல்வேறு திரைப்பட விருதுகளையும் குவித்து சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதையும், சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பெயர் விருது உள்ளிட்டவற்றை பெற்றிருக்கிறார்.

இவர் மலையாளத்தில் பிரபல நடிகராக தென்பட்ட வந்த நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திலீப் உடன் விவாகரத்து:

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இவர்களது திருமணம் சில வருடங்கள் வாழ்க்கைக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

இவர்களுக்கு மீனாட்ஷி என்ற ஒரு மகள் இருக்கிறார். மகள் திலீப் உடன் தான் தற்போது இருந்து வருகிறார். இவர்களது விவாகரத்துக்கு காரணம் நடிகை பாவனா என கூறப்பட்டது.

அதாவது திலீப் தன்னுடன் நடிக்கும் நடிகையுடன் தகாத உறவில் இருந்ததாக மஞ்சுவாரி வாரியரின் நெருங்கிய தோழியான பாவனா மஞ்சுவாரியாருக்கு கூறிவிட்டதால் அதன் காட்டதால் தான் மஞ்சு வாரியார் திலீப்பை விவார்த்து செய்துவிட்டார்.

அதன் பின்னர் பாவனாவை பழிவாங்க திலீப் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகும் செய்திகள் வெளியாகும் மலையாள உலகத்தையே புரட்டிப்போட்டது.

டூ பீஸ் உடையில் மஞ்சு வாரியர்:

இப்படியாக நேரத்தில் மிகவும் டீசன்டான கதாபாத்திரங்கள் மிகவும். பெருந்தன்மையான கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்து வந்தார் மஞ்சுவாரியர்.

ஆனால், தற்போது புதிய மாலையால படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ள நடிகை மஞ்சு வாரியர் முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இந்த வயதில் இப்படி ஒரு கவர்ச்சி கதாபாத்திரம் தேவையா? என பலரும் ஒரு விமர்சித்து தள்ளியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version