40 வயசுல தான் படுக்கை விஷயத்தில் அது அதிகமாக கிடைக்குது.. கூச்சமின்றி கூறிய சமீரா ரெட்டி..!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி எனும் ஊரில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சமீரா ரெட்டி மும்பையில் படித்து வளர்ந்தவர். இதனை அடுத்து மும்பையில் இருக்கும் கல்லூரியிலேயே பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: முக்கிய புள்ளியின் பிடியில் தவிக்கும் சிட்டு நடிகை… சல்லித்தனத்தால் சிக்கிய உண்மை கதை.. காரிதுப்பும் கோலிவுட்..

இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பதோடு தமிழில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடித்த நடிப்பு இன்றுவரை பேசும் பொருளாக உள்ளது.

நடிகை சமீரா ரெட்டி..

திரை உலகில் நடிப்பதற்கு முன்பு இவர் ஆஹிஸ்தா என்ற பங்கஜ் உதாஸின் இசை தொலைக்காட்சியில் அறிமுகமானதை அடுத்து பாலிவுட் திரை உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். இதனை அடுத்து பல ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளி வந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்றார்.

அடுத்து தமிழ் திரை உலகில் அதிக அளவு ரசிகர்களைப் பெற்ற இவர் பல ஹிந்தி படங்களில் நடித்ததின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய சமீரா ரெட்டி அடிக்கடி வண்ண வண்ண புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ஒரு காலகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைந்து போக அதைப்பற்றி கவலைப்படாமல் தொழில் அதிபர் அக்ஷய் வர்டே என்பவரை 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து தற்போது பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டாலும் சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துவிடுவார்.

40 வயசுல தான் அதிகமா கிடைக்குது..

அந்த வகையில் இவர் தற்போது பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் பேச்சானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியில் அவர் பேசும் போது தான் தற்போது மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் குழந்தைகளோடு பொழுதினை கழிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இவருக்கு குழந்தைகள் பிறந்த பிறகு உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் தளர்ந்து போய்விட்டது என்றும் முடிகள் நரைத்து வயதான தோற்றத்தை தந்துள்ளது. எனினும் 40 வயதில் அது மாதிரியான விஷயங்களில் அதிக அளவு ஈடுபாடு ஏற்பட்டு உள்ளதாக பேசி இருக்கிறார்.

கூச்சமின்றி பேசிய சமீரா..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் 40 வயதில் தான் படுக்கை விஷயத்தில் அது அதிகமாக கிடைக்கிறது என்று கூச்சமின்றி கூறிய சமீரா ரெட்டியின் பேச்சினை கேட்டு உறைந்து போய் இருக்கிறார்கள்.

மேலும் உடல் அழகுக்கும் அதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக சொல்லியிருக்கும் இவரது பேட்டி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: “இதுக்கு நான் பதில் சொல்ல விரும்பல.. நான் பட வாய்ப்புக்காக இதை..” நடிகை மும்தாஜ் ஓப்பன் டாக்..!

மேலும் ரசிகர்கள் அனைவரும் இது பற்றிய விஷயத்தை கூச்சமின்றி சமீரா ரெட்டி பேசிய விதத்தை அவர்கள் நண்பர்களோடு ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் கிளாமர் அழகியாக அன்று உலா வந்த சமீரா ரெட்டியின் கருத்துக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்கள்.

இதனால் இந்த விஷயம் ஆனது தற்போது இணையத்தில் காட்டு தீயாய் பரவி சமீரா ரெட்டியின் பேச்சினை பற்றி அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version