சுடிதார் அணிந்த சொர்க்கமே…! ஏங்க வைக்கும் அழகில் கிரங்கடிக்கும் அதுல்யா ரவி…!!

அதுல்யா ரவி டப்ஸ்மாஷ் மூலம் பிரபலம் அடைந்த நபர்களில் ஒருவர் என்று கூறலாம். மேலும் சில குறும்படங்களில் இவர் நடித்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் எனில் இவர் காதல் கண் கட்டுதே, ஏமாளி போன்ற தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

 அடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வரக்கூடிய இவர் தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

 ஆனால் இவர் எதிர்பார்த்தபடி அந்த திரைப்படம் வெகு சிறப்பாக ஓடவில்லை. ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் பெறவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயமானது. இதனை அடுத்து புதிய படங்களில் வாய்ப்புக்களை பெறுவதற்காக கிளாமரான புகைப்படங்களை எடுத்து அதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுவார்.

 அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன் அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் இளசுகள் அனைத்தும் அதை ஜூம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள்.

இளசுகள் இதனைப் பார்த்து வருவதால் இவர்களின் இரவு தூக்கம் கெட்டு விட்டது என்று மனவேதனையோடு தெரிவித்து இருப்பதோடு தனது அந்த உணர்வுகளுக்கு தீனி போடும் விதத்தில் தான் இந்த புகைப்படங்கள் உள்ளது என்றும் கூறியிருக்கிறார்கள்.

மேலும் அதிக கிளாமர் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அந்த புகைப்படத்திற்கு கட்டுண்டு விட்டார்களோ? என்று தோன்றும்படி தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வருவதால் இணையத்தில் வைரலாகி விட்டது.

 மேலும் அடிக்கடி இது போன்ற புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருவதால் இவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் என்று அந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு என்று ஒரு கூட்டம் தனியாக தற்போது உருவாகிவிட்டது.

இதனையடுத்து கடும் சந்தோஷத்தில் இருக்கும் அதுல்யா ரவியின் காட்டில் மழை என்று கூறலாம். அதைவிட இவரது ரசிகர்களின் காட்டில் அடை மழை தான் இனி விதவிதமான போட்டோஸை பார்த்து அவர்களுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அவர் கேட்காமல் போடுவதற்கு ரசிகர்கள் தற்போது தயாராகி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version