அதுல்யா ரவியா இது..? -ஆம்பளைக்கு மேக்-அப் போட்ட மாதிரி இருக்கு..! – பிளாஸ்டிக் சர்ஜரியால் ரசிகர்கள் ஷாக்..!

பொதுவாக சினிமா நடிகைகள் தங்களுடைய அழகை மெருகேற்றிக் கொள்வதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு அழகாக மாறியுள்ளார்கள்.

நடிகை சமந்தா ஆரம்பித்து ஸ்ருதிஹாசன் என பலதரப்பட்ட நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை அதுல்யா ராவி தன்னுடைய முக அழகை மேம்படுத்துவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார்.

ஆனால் சில நேரங்களில் இவருடைய புகைப்படங்களை பார்க்கும் பொழுது அடையாளமே தெரிவதில்லை என்று கூறுகிறார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு இவருடைய முகம் விகாரமாக மாறியுள்ளது.

இந்நிலையில் புடவை சகிதமாக இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே இது அதுல்யா ரவி தானா என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

நிஜமாகவே இது அதுல்யா ரவி தானா..? ஏதோ ஆம்பளைக்கு மேக்கப் போட்ட மாதிரி இருக்கு..!?? என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது உற்று கவனித்தால் தான் இது அதுல்யா ரவி என்பதே தெரியும்.

மற்றபடி மேம்போக்காக பார்க்கும்போது வேறு யாரோ போலத்தான் தெரிகிறது. தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் அதுல்யா ரவி.

இவரின் எதார்த்தமான நடிப்பும் ஹோம்லியான அழகும் இருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுக்கொடுத்தது. ஆனால் தற்பொழுது முக அழகை கூட்டுகிறேன் என்ற பெயரில் தன்னுடைய அடையாளத்தை இழந்து இருக்கிறார் அம்மணி என்றுதான் கூறவேண்டும்.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version