“என்ன சிம்ரன் இதெல்லாம்..” – டாகி ஸ்டைலில் போஸ்..! – அலற விடும் அதுல்யா ரவி..!

காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இந்த திரைப்படத்தில் பள்ளி மாணவி போன்ற பாவனையுடன் தோன்றி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அதன்பிறகு ஏமாளி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுத்தார் சமீபத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அம்மணி.

இந்த படத்தில் படு கிளாமரான படுக்கையறை காட்சிகள் குளியல் காட்சிகள் உள்ளிட்ட காட்சிகளில் நடித்து ரசிகர்களை கலங்க வைத்தார். தன்னுடைய முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு இன்னும் அழகாக மாற்றியுள்ளார் அதுல்யா ரவி.

சில நேரங்களில் அதுல்யா ரவி தானா இது..? என்று சந்தேகம் வரும் அளவிற்கு படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்கிறார்.

அந்த வகையில், தற்போது கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு விவகாரமான போஸ் கொடுத்தபடி இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது.

சினிமாவில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று பச்சைக் கொடி காட்டுகிறார் அம்மணி. அதற்கேற்றார்போல இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிகிறது.

தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் நடிகை அதுல்யா ரவியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் என்று புலம்பி வருகின்றனர்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Tamizhakam